டிரானா (ஆங்கில மொழி: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது[4]. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.

டிரானா
Tiranë
Municipality and City
டிரானா மாநகரசபை
Bashkia e Tiranës
டிரானா-இன் கொடி
கொடி
டிரானா-இன் சின்னம்
சின்னம்
நாடு அல்பேனியா
கவுண்டிடிரானா கவுண்டி
மாவட்டம்டிரானா மாவட்டம்
தோற்றம்1614
உப பிரிவுகள்11 அலகுகள்
அரசு
 • மேயர்லுல்சிம் பாஷா (Lulzim Basha) [1]
பரப்பளவு
 • மொத்தம்41.8 km2 (16.1 sq mi)
ஏற்றம்110 m (360 ft)
மக்கள்தொகை (2008)[2]
 • மொத்தம்6,18,431
 • மாநகர பிரதேசம்10,20,000
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு1001–1028[3]
தொலைபேசி குறியீடு+355 4
இணையதளம்[1]

மேற்கோள்கள்தொகு

  1. www.tirana.gov.al
  2. "Human Resources Directorate of Tirana Municipality" (PDF). பார்த்த நாள் 27 June 2010.
  3. (அல்பேனிய மொழி) Kodi postar Posta Shqiptare. www.postashqiptare.al. Retrieved on 13 November 2008
  4. http://top-channel.tv/video.php?id=2376
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரானா&oldid=2265058" இருந்து மீள்விக்கப்பட்டது