மாசூரோ
மாசூரோ /ˈmædʒəroʊ/ (கயின மொழியில்: Mājro, [mʲæzʲ(ɛ͡ʌ)rˠɤ͡oo̯])[1] என்பது 64 தீவுகள் உள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய பவளத்தீவான, மார்சல் தீவுகளில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும். சுமார் 9.7 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi) அளவிலுள்ள இப்பவளத்தீவின் கடற்காயல் சுமார் 295 சதுர கிலோமீட்டர்கள் (114 sq mi) அளவில் உள்ளது.
பிப்ரவரி 1973, மாசூரோ | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 7°4′N 171°16′E / 7.067°N 171.267°E |
தீவுக்கூட்டம் | மார்சல் தீவுகள் |
உயர்ந்த ஏற்றம் | 3 m (10 ft) |
உயர்ந்த புள்ளி | இலவுரா |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 30,000 (2008) |
அடர்த்தி | 2,618.56 /km2 (6,782.04 /sq mi) |
இனக்குழுக்கள் | மார்சலீய மக்கள் |
புவி அமைப்பு
தொகுபவளத்தீவின் மேற்குப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் இலவுரா தீவுகளும், கடற்கரையும் உள்ளது. இலவுரா கடற்பரப்பில் இருந்து சுமார் 3 மீ (10 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
இத்சாரித், மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
தட்பவெட்பநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், மாசூரோ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °F (°C) | 85.5 (29.72) |
85.9 (29.94) |
86.1 (30.06) |
86.1 (30.06) |
86.4 (30.22) |
86.3 (30.17) |
86.4 (30.22) |
86.7 (30.39) |
86.9 (30.5) |
86.9 (30.5) |
86.6 (30.33) |
85.9 (29.94) |
86.3 (30.17) |
தாழ் சராசரி °F (°C) | 77.8 (25.44) |
77.9 (25.5) |
78.0 (25.56) |
78.1 (25.61) |
78.3 (25.72) |
77.9 (25.5) |
77.8 (25.44) |
77.9 (25.5) |
77.9 (25.5) |
77.8 (25.44) |
77.9 (25.5) |
77.7 (25.39) |
77.9 (25.5) |
பொழிவு inches (mm) | 8.28 (210.3) |
7.62 (193.5) |
7.55 (191.8) |
9.63 (244.6) |
9.86 (250.4) |
10.93 (277.6) |
11.93 (303) |
11.42 (290.1) |
12.14 (308.4) |
13.27 (337.1) |
13.23 (336) |
11.56 (293.6) |
127.42 (3,236.5) |
% ஈரப்பதம் | 77.7 | 77.1 | 79.0 | 80.7 | 81.9 | 81.1 | 80.5 | 79.3 | 79.4 | 79.4 | 79.9 | 79.7 | 79.6 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 in) | 19.3 | 16.1 | 17.6 | 18.9 | 22.1 | 23.1 | 24.3 | 22.9 | 22.9 | 23.4 | 22.9 | 22.7 | 256.2 |
சூரியஒளி நேரம் | 224.4 | 218.6 | 252.8 | 219.4 | 224.8 | 210.8 | 217.0 | 232.2 | 217.8 | 205.4 | 191.4 | 197.4 | 2,612.0 |
ஆதாரம்: NOAA (relative humidity and sun 1961−1990)[2][3] |
வரலாறு
தொகுசுமார் 2000 ஆண்டுகளாக இப்பவளத்தீவில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.[4]
மக்கள்தொகை
தொகு2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30,000 நபர்கள் மாசூரோவில் வசித்து வருகின்றனர்.[5]
சமயம்
தொகுகிறித்துவ சமயத்தை இங்குள்ள மக்கள் பின்பற்றுகின்றனர்.[5] உரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் மாசூரோவில் உள்ளது.[6]
இசுலாமிய சமயத்தினரும் இங்குள்ளனர். செப்டம்பர்,2012-இல் முதல் மசூதி இங்கு கட்டப்பட்டது.[7]
பொருளாதாரம்
தொகுஏர் மார்சல் தீவுகளின் தலைமையகம் மாசூரோவில் உள்ளது.
கல்வி
தொகுசுகாதாரம்
தொகுமாசூரோ மருத்துவமனையில் சுமார் 81 படுக்கைகள் உள்ளன. இது அருகிலுள்ள தீவுகளில் உள்ளோரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2006-ம் ஆண்டு கணக்கின் படி குழந்தை இறப்பு வீதம் 3.0% உள்ளது. ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்களுக்கும் 59, பெண்களுக்கு 60 என்ற வகையில் உள்ளது.
போக்குவரத்து
தொகுவான்வெளி
தொகுபடகு
தொகுசாலைகள்
தொகுவிளையாட்டு
தொகுசகோதிரி நகரங்கள்
தொகுநகரம் | இடம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|
- | குவாம் | ஐக்கிய அமெரிக்கா | 1973 |
கவாய், நாரா | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nara | சப்பான் | |
தாய்பெய்[8] | சீனக் குடியரசு | 1999 |
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "M". trussel2.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ "MH Majuro WBAS AP". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 11 March 2015.
- ↑ "WMO climate normals for Majuro, PI 1961−1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 11 March 2015.
- ↑ "The Natural history of Enewetak Atoll". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
- ↑ 5.0 5.1 "Marshall Islands". Office of Electronic Information, Bureau of Public Affairs. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.
- ↑ "Cathedral of the Assumption". GCatholic.org. பார்க்கப்பட்ட நாள் 2013-01-15.
- ↑ First Mosque opens up in Marshall Islands by Radio New Zealand International, September 21, 2012
- ↑ "Taipei - International Sister Cities". Taipei City Council. Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
வெளி இணைப்புகள்
தொகு- Marshall Islands site
- Entry at Oceandots.com at the Wayback Machine (archived திசம்பர் 23, 2010).
- Recent photos of the rural portions of Majuro பரணிடப்பட்டது 2006-05-24 at the வந்தவழி இயந்திரம்
- World War II photos of Majuro
- Battle of Kwajalein and Enewetak பரணிடப்பட்டது 2013-09-22 at the வந்தவழி இயந்திரம்