கயின மொழி (Marshallese language, மார்சலீய மொழி: Kajin M̧ajeļ அல்லது Kajin Majõl ) என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியான மலாய-பொலினீசிய மொழிகளைச் சேர்ந்தது. இம்மொழி நவூருவிலும் மார்சல் தீவுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நாற்பத்துநான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழிக்கு இரு வட்டார வழக்குகள் உள்ளன. அவை:[1][2][3]

  • இரேலிக்கு (மேற்கு)
  • இரதக்கு (கிழக்கு)
Marshallese
Kajin M̧ajeļ or Kajin Majõl
நாடு(கள்) மார்சல் தீவுகள்
 நவூரு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
43,900 (1979)  (date missing)
Austronesian
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மார்சல் தீவுகள் (ஆங்கிலத்துடன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1mh
ISO 639-2mah
ISO 639-3mah

மேற்கோள்கள்

தொகு
  1. "Population, total – Marshall Islands". The World Bank.
  2. Susanne Ruststaff (Dec 31, 2019). "They came here after the U.S. irradiated their islands. Now they face an uncertain future". Los Angeles Times.
  3. (Willson 2002, 1.1 General background)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயின_மொழி&oldid=4165000" இலிருந்து மீள்விக்கப்பட்டது