கடற்கரை
கடற்கரை (ⓘ) என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையைக் குறிப்பதே கடற்கரை எனப்படும்.
மேலும் கடல் பொதுவாகக் கடலோரப் (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுபடங்களின் தொகுப்பு
தொகு-
Copacabana beach, Rio de Janeiro]], Brazil.
-
Waikiki in Hawaii at night.
-
Bondi Beach in Sydney, Australia
-
கடற்கரையை அண்மித்து கடலினுள் காணப்படும் ஒரு கட்டடம்
-
கடற்கரையில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள்
-
ஹிக்கடுவ கடற்கரை, இலங்கை
-
Sri Lanka, Mount Lavinia Hotel க்குச் சொந்தமான கடற்கரை
-
தென்னை மரங்கள் கொண்ட கடற்கரை
-
இலங்கையில் கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும்போது வரும் நீண்ட கடற்கரை
மேற்கோள்கள்
தொகு- Bascom, W. 1980. Waves and Beaches. Anchor Press/Doubleday, Garden City, New York. 366 p.