முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஊலான் பாடோர் (மங்கொல் மொழி: Улаанбаатар) மங்கோலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மங்கோலிய மக்களில் 38% (1 மில்லியன்) உலான் பாடரில் வசிக்கிறார்கள். உலகில் பல நாட்டுத் தலைநகரங்களில் மிகவும் குளிரானது உலான் பாடர்.

ஊலான் பாடோர்
Улаанбааτар
உலான் பாடர்
உலான் பாடர்
ஊலான் பாடோர் Улаанбааτар-இன் கொடி
கொடி
ஊலான் பாடோர் Улаанбааτар-இன் சின்னம்
சின்னம்
மங்கோலியாவில் அமைவிடம்
மங்கோலியாவில் அமைவிடம்
நாடுமங்கோலியா
உர்கூ என்று தோற்றம்1639
இன்று அமைவிடம்1778
உலான் பாடர்1924
அரசு
 • மாநகரத் தலைவர்தூடெவின் பிலெக்த்
பரப்பளவு
 • மொத்தம்4,704.4
ஏற்றம்1
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்1
 • அடர்த்தி219
இணையதளம்http://www.ulaanbaatar.mn/
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலான்_பத்தூர்&oldid=2232582" இருந்து மீள்விக்கப்பட்டது