டோர்சான் (பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி:ˈtʰɔuʂhaun; டேனிய மொழி: Thorshavn), டென்மார்க் ராச்சியத்திலுள்ள பரோயே தீவுகளின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும். இது இசுக்கொட்லாந்திற்கும் ஐசுலாந்திற்கும் இடையே அமைந்துள்ளது.

டோர்சான்
டோர்சான், பழைய நகரம்
டோர்சான், பழைய நகரம்
அலுவல் சின்னம் டோர்சான்
சின்னம்
டோர்சான்-இன் சின்னம்
சின்னம்
ராச்சியம் டென்மார்க்
நாடு பரோயே தீவுகள்
நகராட்சி டோர்சான் நகராட்சி
குடியேற்றம்10ஆம் நூற்றாண்டு
நகர உரிமை1909
அரசு
 • மேயர்ஹீயின் மொர்டென்சென்
பரப்பளவு
 • நிலம்172.9 km2 (66.8 sq mi)
ஏற்றம்
24 m (79 ft)
மக்கள்தொகை
 (2015-01-01)
 • நகரம்12,648
 • அடர்த்தி78/km2 (200/sq mi)
 • பெருநகர்
20,015[1]
 • பெருநகர் அடர்த்தி125/km2 (320/sq mi)
Postal code
FO-100, FO-110
இணையதளம்www.torshavn.fo

பருவநிலை

தொகு

டோர்சான் வட துருவத்திற்கு அருகில் அமைந்திருந்தாலும், வளைகுடா ஓடையின் அருகாமையிலிருப்பதால் சமுத்திரத்திற்குரிய தட்பவெப்ப நிலையயே கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fólkatalið í Sandoynni veksur aftur". Kringvarp Føroya (in ஃபரோயிஸ்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோர்சான்&oldid=2938937" இலிருந்து மீள்விக்கப்பட்டது