திரசுப்போல்
திரசுப்போல் (ஆங்கில மொழி: Tiraspol; IPA: [tɪˈraspəl]; உருசியம் மற்றும் உக்குரேனியம்: Тирасполь,[2] உருமானிய உச்சரிப்பு: [tiˈraspol]) என்பது சர்வேச தரமாக மல்தோவாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். ஆனால் இது திரான்சுனிஸ்திரியாவின் தலைநகரமும் நிர்வாக மையமும் ஆகும். திரசுப்போல் டினைஸ்தர் ஆற்றின் கிழக்கு ஆர்ரங்கரையாக அமைந்துள்ளது. இது தளபாடம் மற்றும் மின் உபகரணங்கள் என்பவற்றிக்கு பிரபல்யமான இடமாகும்.
திரசுப்போல் | |
---|---|
நகராட்சி | |
நாடு | சர்வதேசமாக மல்தோவாவின் பகுதி நடைமுறைப்படி administered by the unrecognised Pridnestrovian Moldavian Republic (Transnistria) |
அரசு | |
• டிரசுபோலின் மாநில நிர்வாக தலைவர் | Andrey Bezbabchenko[1] |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 1,35,700 |
இடக் குறியீடு | + 373 533 |
இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 14ல் தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.[3]
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், திரசுப்போல் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 0.7 (33.3) |
2.3 (36.1) |
7.8 (46) |
16.5 (61.7) |
22.5 (72.5) |
25.8 (78.4) |
27.4 (81.3) |
27.3 (81.1) |
23.0 (73.4) |
16.1 (61) |
8.6 (47.5) |
3.3 (37.9) |
15.1 (59.2) |
தாழ் சராசரி °C (°F) | -6.1 (21) |
-4.3 (24.3) |
-0.7 (30.7) |
5.1 (41.2) |
10.3 (50.5) |
13.8 (56.8) |
15.5 (59.9) |
14.7 (58.5) |
10.3 (50.5) |
5.3 (41.5) |
1.3 (34.3) |
-2.8 (27) |
5.2 (41.4) |
பொழிவு mm (inches) | 33 (1.3) |
35 (1.38) |
28 (1.1) |
35 (1.38) |
52 (2.05) |
72 (2.83) |
63 (2.48) |
49 (1.93) |
38 (1.5) |
26 (1.02) |
36 (1.42) |
38 (1.5) |
495 (19.49) |
சராசரி பொழிவு நாட்கள் | 11 | 11 | 9 | 10 | 11 | 11 | 10 | 7 | 7 | 7 | 11 | 11 | 116 |
ஆதாரம்: உலக காலநிலை தகவல் சேவை (World Weather Information Service)[4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ State Administrations of Cities and Regions of the PMR
- ↑ Ісаєв, Дмитро (2008). Історія України. Ілюстрований атлас (PDF) (in Ukrainian). Kiev: Інститут передових технологій. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-7650-49-0.
{{cite book}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Street fairs, celebrations mark Tiraspol's 214th birthday" பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம், Tiraspol Times, Oct 14, 2006. Retrieved 2007, 2-20
- ↑ "Weather Information for Tiraspol". World Weather Information Service. பார்க்கப்பட்ட நாள் 6 January 2008.