செட்டிஞ்
செட்டிஞ் (ஆங்கிலம்:Cetinje, மொண்டெனேகிரின்: Цетиње, இத்தாலியம்: Cettigne, துருக்கியம்: Çetince) மொண்டெனேகுரோவின் ஒரு நகரமும் அதன் பழைய அரச தலைநகரமும் (மொண்டெனேகிரின்: Prijestonica / Пријестоница) ஆகும். இந்நகரம். மொண்டெனேகுரோவின் வரலாற்று மற்றும் இரண்டாம்நிலைத் தலைநகரமும் ஆகும். மொண்டெனேகுரோவின் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ வசிப்பிடம் இங்குள்ளது. 2011 ஆண்டில் இந்நகரின் மக்கட்தொகை 13,991 ஆகும்.[1]
Cetinje
Цетиње | |
---|---|
நகரம் | |
செட்டிஞ் | |
நாடு | மொண்டெனேகுரோ |
நகராட்சி | செட்டிஞ் நகராட்சி |
நிலை | பழைய அரச தலைநகரம் |
அமைவு | 15 ஆம் நூற்றாண்டு |
குடியிருப்புகள் | 94 |
அரசு | |
• Mayor | Aleksandar Bogdanović (DPS) |
பரப்பளவு | |
• மொத்தம் | 910 km2 (350 sq mi) |
ஏற்றம் | 650 m (2,130 ft) |
மக்கள்தொகை (2003 census) | |
• மொத்தம் | 15,137 |
• அடர்த்தி | 20/km2 (50/sq mi) |
• Municipality | 18,482 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீட்டெண் | 81250 |
தொலைபேசி குறியீட்டெண் | +382 41 |
ISO 3166-2 code | ME-06 |
வாகன குறியீட்டெண் | CT |
இணையதளம் | http://www.cetinje.me/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cetinje". Visit-Montenegro.com. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-02-28.
வெளியிணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் செட்டிஞ் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- [http://www.cetinje.me/index.php/en அலுவல்முறை இணையதளம்
- சுற்றுலாத்துறை இணையதளம்
- Cetinje - Moj grad பரணிடப்பட்டது 2020-08-22 at the வந்தவழி இயந்திரம்
- Visit-Montenegro.com பரணிடப்பட்டது 2015-04-18 at the வந்தவழி இயந்திரம்
- Photo-Montenegro.com பரணிடப்பட்டது 2006-09-08 at the வந்தவழி இயந்திரம்
- Cetinje Attractions
- FK Lovćen Cetinje - மொண்டெனேகுரோவின் மிகப்பழைய காற்பந்தாட்ட சங்கம் பரணிடப்பட்டது 2020-08-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.gomontenegro.co.uk/#/cetinje/4570284095 பரணிடப்பட்டது 2012-10-04 at the வந்தவழி இயந்திரம்
- Cetinje at funiq.eu