அண்டனானரீவோ

அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) மடகாஸ்கர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2001 கணக்கெடுப்பின் படி 1,403,449 மக்கள் வசிக்கின்றனர்.

அண்டனானரீவோ
Antananarivo
Tananarive
மார்ச் 2005இல் அண்டனானரீவோ
மார்ச் 2005இல் அண்டனானரீவோ
அலுவல் சின்னம் அண்டனானரீவோ
சின்னம்
மடகாஸ்கர் நாட்டில் அமைவிடம்
மடகாஸ்கர் நாட்டில் அமைவிடம்
நாடுமடகாஸ்கர்
தொடக்கம்1625
ஏற்றம்1,276 m (4,186 ft)
மக்கள்தொகை (2001 கணக்கெடுப்பு)
 • மொத்தம்14,03,449
நேர வலயம்கிழக்கு ஆப்பிரிக்க நேர வலயம் +3 (ஒசநே+3)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டனானரீவோ&oldid=2266967" இருந்து மீள்விக்கப்பட்டது