அபிஜான்
அபிஜான் (Abidjan), கோட் டிவார் (ஐவரி கோஸ்ட்) நாட்டின் வணிகத் தலைநகரமும் பெரிய நகரமுமாகும். இது முன்னர் அதிகாரபூர்வத் தலைநகரமாகவும் விளங்கியதெனினும் தற்போதைய தலைநகரம் யாமூசூக்ரோ ஆகும். இது பிரெஞ்சு பேசும் மக்கட்தொகை அதிகமுள்ள நகரங்களின் வரிசையில் பரிஸ், கின்ஷாசா மற்றும் மொண்ட்ரியால் நகரங்களை அடுத்து நான்காமிடத்திலுள்ளது. 2006 இல் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 5,068,858 ஆகவும் மாநகரப் பிரதேச மக்கட்தொகை 3,796,677 ஆகவும் இருந்தது.
அபிஜான்
District d'Abidjan | |
---|---|
நாடு | ஐவரி கோஸ்ட் |
பிரதேசம் | லகுனேஸ் பிரதேசம் |
அரசு | |
• மேயர் | பியேர் ஜெஜ்ஜி அமொண்ட்ஜி |
பரப்பளவு | |
• நகரம் | 2,119 km2 (818 sq mi) |
• நகர்ப்புறம் | 422 km2 (163 sq mi) |
மக்கள்தொகை (2007)[1] | |
• நகரம் | 36,60,682 |
• பெருநகர் | 61,69,102 |
நேர வலயம் | ஒசநே+0 (கி.இ.நே) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "UN world Urbanization Prospects estimate for 2007". United Nations. Archived from the original on 31 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 28 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ivory Coast Cities Longitude & Latitude". sphereinfo.com. Archived from the original on 13 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)