யாமூசூக்ரோ
யாமூசூக்ரோ (/ˌjæmʊˈsuːkroʊ/)[1] என்பது கோட் டிவாரின் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம் ஆகும். அதே சமயத்தில் அபிஜான், நாட்டின் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 2014ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்த மாவட்டத்தில் 355,573 குடிகள் வசிக்கின்றனர். மொத்தமாக இம்மாவட்டம் 169 குடியிருப்புக்களை கொண்டுள்ளது.
யாமூசூக்ரோ | |
---|---|
நாடு | ஐவரி கோஸ்ட் |
மாவட்டம் | லாக்ஸ் |
அரசு | |
• ஆளுநர் | அகஸ்டின் தியாம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,500 km2 (1,350 sq mi) |
மக்கள்தொகை (2014 census) | |
• மொத்தம் | 3,55,573 |
• அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
நேர வலயம் | UTC |
இணையதளம் | www |
1998ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி இந்த மாவட்டம் 155,803 குடிகளை கொண்டுள்ளது. இது கோட் டிவார் நாட்டின் 4வது அதிகூடிய சனத்தொகையை கொண்ட மாவட்டம் ஆகும்.
காலநிலை
தொகுகொப்பென்-கைகர் தட்பவெப்ப அமைப்பு இது வெப்பமண்டல ஈர மற்றும் உலர் காலநிலையை கொண்டுள்ளது எனக் கூறுகிறது. [2]
தட்பவெப்ப நிலைத் தகவல், யாமூசூக்ரோ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.5 (88.7) |
33.5 (92.3) |
33.5 (92.3) |
32.9 (91.2) |
31.7 (89.1) |
30.1 (86.2) |
28.6 (83.5) |
28.5 (83.3) |
29.3 (84.7) |
30.1 (86.2) |
30.7 (87.3) |
30.1 (86.2) |
30.88 (87.58) |
தினசரி சராசரி °C (°F) | 25.2 (77.4) |
27.3 (81.1) |
27.6 (81.7) |
27.3 (81.1) |
26.5 (79.7) |
25.6 (78.1) |
24.5 (76.1) |
24.5 (76.1) |
24.8 (76.6) |
25.2 (77.4) |
25..5 (77) |
24.5 (76.1) |
25.67 (78.2) |
தாழ் சராசரி °C (°F) | 18.9 (66) |
21.2 (70.2) |
21.8 (71.2) |
21.8 (71.2) |
21.3 (70.3) |
21.1 (70) |
20.4 (68.7) |
20.6 (69.1) |
20.4 (68.7) |
20.4 (68.7) |
20.3 (68.5) |
19 (66) |
20.6 (69.08) |
பொழிவு mm (inches) | 13 (0.51) |
42 (1.65) |
108 (4.25) |
126 (4.96) |
155 (6.1) |
165 (6.5) |
88 (3.46) |
83 (3.27) |
170 (6.69) |
125 (4.92) |
36 (1.42) |
15 (0.59) |
1,126 (44.33) |
ஆதாரம்: Climate-Data.org, altitude: 236m[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "English Dictionary: Definition of Yamoussoukro". Collins. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
- ↑ 2.0 2.1 "Climate: யாமூசூக்ரோ - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2 September 2013.