பிரிஸ்டினா

பிரிஸ்டினா (ஆங்கில மொழி: Pristina, அல்பேனிய: Prishtinë, செருபிய மொழி: Приштина or Priština, துருக்கியம்: Priştine), கொசோவோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரிஸ்டினா எனும் பெயருடைய மாநகரம் மற்றும் நகரம் ஆகியவற்றின் நிர்வாக மையமும் ஆகும்.

பிரிஸ்டினா
மாநகரம் மற்றும் நகரம்
Pristina
Prishtina / Prishtinë
Приштина / Priština
ப்ரிஷ்டினாவின் பனோரமா பார்வை (2018)
ப்ரிஷ்டினாவின் பனோரமா பார்வை (2018)
நாடுகொசோவோ
மாவட்டம்பிரிஸ்டினா மாவட்டம்
பரப்பளவு
 • மாநகரம் மற்றும் நகரம்854 km2 (330 sq mi)
ஏற்றம்
652 m (2,139 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மாநகரம் மற்றும் நகரம்1,98,214
 • அடர்த்தி230/km2 (600/sq mi)
 • பெருநகர்
4,65,186 (2,011 Census)
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
இடக் குறியீடு+381 38
இணையதளம்Municipality of Pristina (அல்பேனிய மொழி)

2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளின் படி இதன் மக்கட்டொகை 198,000[1] ஆகும். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரில் பொஸ்னியர்கள், ரோமாக்கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர்களும் வசிக்கின்றனர். இது நாட்டின் நிர்வாக, கல்வி, கலாச்சார மையமாக விளங்குகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Official gov't census: http://esk.rks-gov.net/rekos2011/repository/docs/REKOS%20LEAFLET%20ALB%20FINAL.pdf பரணிடப்பட்டது 2011-11-12 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்டினா&oldid=3350377" இலிருந்து மீள்விக்கப்பட்டது