சாகிரேப்
சாகிரேப் (ஆங்கில மொழி: Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சாகிரேப் | |
---|---|
நகரம் | |
City of Zagreb Grad Zagreb | |
![]() The Square of Ban Josip Jelačić | |
அடைபெயர்(கள்): Beli Zagreb Grad (வெள்ளை சாகிரேப் நகரம்) | |
![]() குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம் | |
நாடு | குரோசியா |
County | சாகிரேப் நகரம் |
RC diocese | 1094 |
Free royal city | 1242 |
Unified | 1850 |
உப பிரிவுகள் | 17 மாவட்டங்கள் 70 settlements |
அரசு | |
• வகை | மேயர் கவுன்சில் |
• மேயர் | மிலான் பான்டிக் (Milan Bandić) |
• நகர சபை | Eight parties/lists |
பரப்பளவு[1] | |
• நகரம் | 171 km2 (66 sq mi) |
ஏற்றம்[2] | 158 m (518 ft) |
உயர் புள்ளி | 1,035 m (3,396 ft) |
தாழ் புள்ளி | 122 m (400 ft) |
மக்கள்தொகை (2011)[3][4] | |
• நகரம் | 686,568 |
• அடர்த்தி | 4,130/km2 (10,700/sq mi) |
• நகர்ப்புறம் | ![]() |
• பெருநகர் | 1,288,000 |
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | ம.ஐ.கோ.நே (ஒசநே+2) |
அஞ்சற் குறியீடு | HR-10000 |
Area code | +385 1 |
வாகனப் பதிவு | ZG |
இணையதளம் | zagreb.hr |
மேற்கோள்கள்தொகு
- ↑ "City of zagreb 2006". City of Zagreb, Statistics Department. 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-01-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ (in Croatian and English) (PDF) Statistički ljetopis Grada Zagreba 2007.. 2007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1330-3678. http://www1.zagreb.hr/zgstat/documents/Ljetopis%202007/STATISTICKI%20LJETOPIS%202007.pdf. பார்த்த நாள்: 2008-11-12.
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
- ↑ 4.0 4.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
- ↑ City Mayors & Tann vom Hove (2010 [last update]). "City Mayors: Largest cities and their mayors in 2011 (Countries A-D)". citymayors.com. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
City Mayors & Tann vom Hove
Check date values in:|year=
(உதவி)