சாவா ஆறு

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு ஆறு

சாவா ஆறு தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஓர் ஆறு ஆகும். இது பெல்கிரேட்டில் தன்யூப் ஆற்றில் சென்று கலக்கின்றது[3]. சாவா டோலிங்காவின் உற்பத்தியிடமான செலென்சியிலிருந்து இதன் நீளம் 947 கி.மீ[1][4] ஆகும். இது 97,713 சதுர கி.மீ வடிநிலப்பரப்புடையது. இது ஸ்லோவேனியா, குரோசியா ஊடாக பொசுனியா எர்செகோவினாவின் எல்லை வழியாகப் பாய்ந்து சேர்பியா ஊடாகச் செல்கிறது. இதன் நடுப்பகுதி பொசுனியா எர்செகோவினாவிற்கும் குரோசியாவிற்குமான இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. பால்கன் குடாவின் வடக்கு எல்லையாக இது கருதப்படுகின்றது.

சாவா ஆறு
Belgrad aus der Luft 02.jpg
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்தன்யூப் ஆறு, பெல்கிரேட், சேர்பியா
44°49′27″N 20°26′38″E / 44.82417°N 20.44389°E / 44.82417; 20.44389
நீளம்947 கிமீ (with Sava Dolinka)[1]
வெளியேற்றம் 
 ⁃ அமைவுat the confluence with Danube

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Reke, dolge nad 25 km, in njihova padavinska območja" (Slovene மற்றும் English). Statistical Office of the Republic of Slovenia. 2002. Unknown parameter |trans_title= ignored (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  2. 2.0 2.1 Sava River Basin Analysis Summary. International Sava River Basin Commission. December 2010. http://www.savacommission.org/dms/docs/dokumenti/documents_publications/publications/sava_river_basin_analysis_-_summary/sava_booklet_eng.pdf. பார்த்த நாள்: 3 March 2011. 
  3. Babić-Mladenović, Marina (April 2009). "Transboundary flood risk management in the Sava river basin - present status and future needs". Workshop on transboundary flood risk management (Jaroslav Černi Institute for the Development of Water Resources). http://www.unece.org/env/water/meetings/flood/workshop%202009/presentations/session%203/Babic-Mladenovic_Sava.pdf. பார்த்த நாள்: 4 March 2011. 
  4. "2008 Annual Report" (PDF). The Surveying and Mapping Authority of the Republic of Slovenia. 2009. p. 103. 5 அக்டோபர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவா_ஆறு&oldid=3553599" இருந்து மீள்விக்கப்பட்டது