காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776[5] ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.

காபரோனி
நகரம்
அடைபெயர்(கள்): Gabs, GC, Gabz, G-City
Satellite image of Gaborone
Satellite image of Gaborone
நாடு போட்சுவானா
மாவட்டம்காபரோனி
உப மாவட்டம்காபரோனி
தோற்றம்1964[1]
பெயர்ச்சூட்டுChief Kgosi Gaborone
அரசு
 • மேயர்Harry K. Mothei (BNF)[2]
பரப்பளவு
 • மொத்தம்19.6 km2 (7.6 sq mi)
ஏற்றம்983 m (3,225 ft)
மக்கள்தொகை
 (2006)[5]
 • மொத்தம்1,91,776
 • அடர்த்தி1,101/km2 (2,850/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (மத்திய ஆபிரிக்க நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (வழக்கிலில்லை)
Geographical area code[6][7]3XX
ஐஎசுஓ 3166 குறியீடுBW-SE
இணையதளம்Gaborone City Council Website

பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.[8]. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Parsons, Neil (1999-08-19). "Botswana History Page 7: Geography". Botswana History Pages. Gaborone, Botswana: University of Botswana History Department. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04.
  2. Modise, Oliver (2008-01-17). Mothei re-elected Gaborone mayor. Vol. 25. Gaborone, Botswana: Mmegi Online. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04.
  3. Keiner, Marco; Zegras, Christopher; Schmid, Willy A. (2004). Keiner, Marco; Zegras, Christopher; Schmid, Willy A.; et al. (eds.). From understanding to action: sustainable urban development in medium-sized cities in Africa and Latin America. Springer. pp. 19, 63, 68, 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-2879-3. பார்க்கப்பட்ட நாள் 6 August 2009.
  4. "Gaborone, Botswana Page". Falling Rain Genomics, Inc.
  5. 5.0 5.1 Central Statistics Office (January 2009). "BOTSWANA DEMOGRAPHIC SURVEY 2006" (PDF). Gaborone, Botswana. பார்க்கப்பட்ட நாள் 3 July 2010.
  6. timeanddate.com
  7. Botswana Telecommunications Authority (2009-09-11). Botswana (country code +267). International Telecommunication Union. Archived from the original (DOC) on 2009-12-27. பார்க்கப்பட்ட நாள் 2009-12-27. {{cite book}}: |work= ignored (help)
  8. Seth, Willie (2008). "Major urban centres". Botswana and Its People. Godfrey Mwakikagile. pp. 44–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9814258-7-0. பார்க்கப்பட்ட நாள் 4 August 2009.
  9. Njeru, Purity (2009). "History of Gaborone". Nairobi, Kenya: The African Executive. Archived from the original on 7 July 2011. பார்க்கப்பட்ட நாள் 4 August 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபரோனி&oldid=3832561" இலிருந்து மீள்விக்கப்பட்டது