முதன்மை பட்டியைத் திறக்கவும்


திரிப்பொலி (Tripoli, அரபு மொழி: طرابلس டராபுலஸ்) லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

திரிப்பொலி
طرابلس
திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும்
திரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும்
ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம்
ஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம்
நாடுலிபியா
ஷாபியாதிரிப்பொலி ஷாபியா
அரசு
 • மக்கள் கூட்டணியின் தலைவர்அப்துல்லதீஃப் அப்துல்ரஹ்மான் அல்தாலி
பரப்பளவு
 • மொத்தம்400
ஏற்றம்81
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்16,82,000
நேர வலயம்கிழக்கு ஐரோப்பா (ஒசநே+2)
 • கோடை (பசேநே)பயன்படுத்தவில்லை (ஒசநே+2)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிப்பொலி&oldid=1350480" இருந்து மீள்விக்கப்பட்டது