குவாத்தமாலா நகரம்

குவாத்தமாலா நகரம் (ஆங்கில மொழி: Guatemala City), மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான கமினல்ஜுயு தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.

குவாத்தமாலா
La Nueva Guatemala de la Asunción
நகரம்
குவாத்தமாலா நகரம்
குறிக்கோளுரை: "Todos somos la ciudad" (We all are the city)
நாடுFlag of Guatemala.svg குவாத்தமாலா
திணைக்களம்குவாத்தமாலா திணைக்களம்
Established1773
அரசு
 • வகைஉள்ளூராட்சி
 • மேயர்Alvaro Arzu (PU. Partido Unionista)
பரப்பளவு
 • நகரம்692
 • நிலம்1,905
 • நீர்0
ஏற்றம்1,500
மக்கள்தொகை (2011 மதிப்பீடு)
 • நகரம்11,10,100
 • பெருநகர்41,00,000
நேர வலயம்மத்திய அமெரிக்க நேரம் (ஒசநே-6)
இணையதளம்Municipalidad de Guatemala
Astronaut View of Guatemala City
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாத்தமாலா_நகரம்&oldid=3004175" இருந்து மீள்விக்கப்பட்டது