பிராகா
பிராகா (Prague, பிராக், செக் மொழி: Praha, பிராஹா), செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். இந்நகரம் வழியாக வில்தாவா ஆறு பாய்கிறது. பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளது.
பிராகா
Praha Praha (பிராஹா) | |
---|---|
அடைபெயர்(கள்): தங்கமான நகரம், நூறு கோபுரங்களின் நகரம் | |
குறிக்கோளுரை: Praga Caput Rei publicae | |
செக் குடியரசில் அமைவிடம் | |
நாடு | செக் குடியரசு |
பகுதி | செக் தலைநகரப் பகுதி |
தோற்றம் | 9ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• மாநகரத் தலைவர் | பாவெல் பெம் |
பரப்பளவு | |
• நகரம் | 496 km2 (191.51 sq mi) |
• மாநகரம் | 6,977 km2 (2,694 sq mi) |
ஏற்றம் | 179−399 m (1,130 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 12,18,644 |
• அடர்த்தி | 2,457/km2 (6,364/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (நடு ஐரோப்பா) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (நடு ஐரோப்பா) |
அஞ்சல் குறியீடு | 1xx xx |
மேற்கோள்கள்
தொகு- ↑ Milan Ducháček, Václav Chaloupecký: Hledání československých dějin பரணிடப்பட்டது 18 ஏப்பிரல் 2023 at the வந்தவழி இயந்திரம் (2014), cited after abicko.avcr.cz பரணிடப்பட்டது 16 ஏப்பிரல் 2018 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Demographia World Urban Areas" (PDF). Demographia.com. Archived (PDF) from the original on 3 May 2018. பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.
- ↑ "Population of Municipalities – 1 January 2024". Czech Statistical Office. 2024-05-17.