செக்க மொழி அல்லது செசுதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது செக் குடியரசு, குரோவாசியா, செருபியா போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி சுலோவாக்கிய மொழியுடன் அதிக நெருக்கமுடையது. இம்மொழியை ஏறத்தாழ பத்து மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி செக்க எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

செக் மொழி
செக்க மொழி, செசுதீன மொழி
čeština, český jazyk
நாடு(கள்) செக் குடியரசு
இனம்செக் மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10.7 மில்லியன்  (2015)[1]
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மொழி கட்டுப்பாடுசெக் மொழி கழகம்
(of the செக் அறிவியல் அகாடமி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1cs
ISO 639-2cze (B)
ces (T)
ISO 639-3ces
மொழிக் குறிப்புczec1258[4]
Linguasphere53-AAA-da < 53-AAA-b...-d
(varieties: 53-AAA-daa to 53-AAA-dam)
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. செக் மொழி at Ethnologue (18th ed., 2015)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Full list". Council of Europe.
  3. Ministry of Interior of Poland: Act of 6 January 2005 on national and ethnic minorities and on the regional languages
  4. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Czech". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  5. IANA language subtag registry, retrieved October 15, 2018

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் செக் மொழிப் பதிப்பு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செக் மொழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:NIE poster

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_மொழி&oldid=4170969" இலிருந்து மீள்விக்கப்பட்டது