கொலம்பியா பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம் (Columbia University) ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகம் ஆகும். ஐவி லீக் என்ற பிரபலமான பல்கலைக்கழக குழுமத்தில் ஒன்றாகும்.
முந்தைய பெயர்கள் |
|
---|---|
குறிக்கோளுரை | In lumine Tuo videbimus lumen (இலத்தீன்): உன் ஒளியில் நாம் ஒளி பார்ப்போம் |
வகை | தனியார் |
உருவாக்கம் | 1754 |
நிதிக் கொடை | $7.15 பில்லியன்[1] |
தலைவர் | லீ போலிஞ்சர் |
கல்வி பணியாளர் | 3,543[2] |
மாணவர்கள் | 24,820[3] |
பட்ட மாணவர்கள் | 6,923[3] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,731[3] |
அமைவிடம் | , |
வளாகம் | நகரம், 36 ஏக்கர் (0.15 கிமீ²) Morningside Heights Campus, 26 ஏக்கர் (0.1 கிமீ²), Baker Field athletic complex, 20 ஏக்கர் (0.09 கிமீ²), Medical Center, 157 ஏக்கர் (0.64 km²) Lamont-Doherty Earth Observatory, 60 ஏக்கர் (0.25 கிமீ²), Nevis Laboratories, Reid Hall (Paris) |
நிறங்கள் | நீலம், வெள்ளை |
தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, ஐவி லீக் 29 விளையாட்டு அணிகள் |
சுருக்கப் பெயர் | கொலம்பியா சிங்கங்கள் |
இணையதளம் | www.columbia.edu |
இந்தப் பல்கலைக்கழகத்தின் நடு ஆசியா மற்றும் ஆசிய மொழிகளும் பண்பாடுகளும் துறை தமிழ் கற்பதற்கு ஏற்பாடுகள் கொண்டுள்ளது.[4]