ஐவி லீக் (Ivy League) என்பது அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த 8 மிகப் பழமையான பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட என்.சி.ஏ.ஏ. விளையாட்டுக் குழுமத்தை குறிக்கும். இந்த பல்கலைக்கழகங்களின் பழமையான கட்டிடங்கள் மேல் "ஐவி" செடி வளரும்; இதனால் "ஐவி லீக்" என்ற பெயர் 1930கள் முதல் பயன்பாட்டில் வந்தது. பொது மக்கள் எண்ணத்தில் இப்பல்கலைக்கழகங்கள் கல்வியில் மிகச்சிறந்தது.

ஐவி லீக் பள்ளிகளின் நிலப்படம்
கொலம்பியாவின் வியன் விளையாட்டரங்கில் ஐவி லீக் உறுப்பினல்களின் கொடிகள் பறக்கின்றன

உறுப்பினர் பல்கலைக்கழகங்கள் தொகு

பல்கலைக்கழகம் அமைவிடம் விளையாட்டுச் சிறப்புப்பெயர் இளநிலை பயில் மாணவர்கள்
பிரௌன் பல்கலைக்கழகம் பிராவிடென்ஸ், ரோட் தீவு ப்ரௌன் பேர்ஸ் (கரடிகள்) 5,821[1]
கொலம்பியா பல்கலைக்கழகம் நியூயார்க் நகரம், நியூ யோர்க் கொலம்பியா லயன்ஸ் (சிங்கங்கள்) 7,407[2]
கார்னெல் பல்கலைக்கழகம் இதாக்கா, நியூ யோர்க் கார்னெல் பிக் ரெட் (பெருஞ்சிவப்பு) 13,510[3]
டார்ட்மத் கல்லூரி ஹானோவர், நியூ ஹாம்சயர் டார்ட்மத் பிக் கிரீன் (பெரும் பச்சை) 4,164[4]
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் ஹார்வர்ட் கிரிம்சன் (கருஞ்சிவப்பு) 6,715[5]
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி பிரின்ஸ்டன் டைகர்ஸ் (புலிகள்) 4,790[6]
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் பிலடெல்பியா, பென்சில்வேனியா பென்சில்வேனியா குவேக்கர்ஸ் 10,163[7]
யேல் பல்கலைக்கழகம் நியூ ஹேவென், கனெடிகட் யேல் புல்டாக்ஸ் (ஒரு வகை நாய்) 5,275[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Facts about Brown University". Archived from the original on 2010-07-25. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  2. Planning and Institutional Research | FACTS
  3. Cornell Factbook - Undergraduate Enrollment
  4. Microsoft Word - header_factbook.doc
  5. Harvard University Office of News and Public Affairs | Harvard at a Glance
  6. "About Princeton University - A Princeton Profile". Archived from the original on 2010-02-02. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  7. "Penn: Facts and Figures". Archived from the original on 2010-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  8. "Factsheet - Statistical Summary of Yale University". Archived from the original on 2007-04-03. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐவி_லீக்&oldid=3546825" இலிருந்து மீள்விக்கப்பட்டது