இலிமாய் (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

இலிமாய்
அலுவல் சின்னம் இலிமாய்
சின்னம்
அடைபெயர்(கள்): அரசர்களின் நகரம்; City of the Kings
குறிக்கோளுரை: Hoc signum vere regum est
இலிமாய் மண்டலமும் இலிமாய் நகரமும்
இலிமாய் மண்டலமும் இலிமாய் நகரமும்
நாடுபெரு
மண்டலம்இலிமாய் மண்டலம்
மாகாணம்இலிமாய்
மாவட்டம்43 மாவட்டங்கள்
அரசு
 • வகைமக்களாட்சி
 • மாகாண மாநகராட்சிஇலிமாய் பெருநகர ஆட்சி
 • மேயர்சூசனா வியரான்
பரப்பளவு
 • நகரம்2,672.3 km2 (1,031.8 sq mi)
 • நகர்ப்புறம்800 km2 (300 sq mi)
 • Metro2,819.3 km2 (1,088.5 sq mi)
ஏற்றம்0–1,548 m (0–5,079 ft)
மக்கள்தொகை (2007)[1]
 • நகரம்76,05,742
 • அடர்த்தி2,846.1/km2 (7,371/sq mi)
 • பெருநகர்84,72,935
 • பெருநகர் அடர்த்தி3,008.7/km2 (7,792/sq mi)
 • மக்கள் பெயர்இலிமேனோ/இலிமேனா
நேர வலயம்PET (ஒசநே-5)
இணையதளம்www.munlima.gob.pe

மேற்கோள்கள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; INEI Censo 2007 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமா&oldid=2817516" இருந்து மீள்விக்கப்பட்டது