பாகோ பாகோ
பாகோ பாகோ (Pago Pago, /ˈpɑːŋɡoʊˈpɑːŋɡoʊ/; சமோவ மொழி: ˈpaŋo ˈpaŋo) அமெரிக்க சமோவாவின் ஆட்புலத் தலைநகரமாகும். 2010இல் இதன் மக்கள்தொகை 3,656 ஆக இருந்தது. பாகோ பாகோ பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு அமைந்துள்ளது. சுற்றுலா, மனமகிழ்வு, உணவு, மற்றும் சூரை மீனைப் (டுனா) பெட்டிப்படுத்துதல் ஆகியவை முதன்மைத் தொழில்களாக உள்ளன.
பாகோ பாகோ | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
ஆட்புலம் | அமெரிக்க சமோவா |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,656 |
நேர வலயம் | ஒசநே-11 (சமோவா நேர வலயம்) |
சிப் குறியீடு | 96799[2] |
இடக் குறியீடு | +1 684 |
GNIS feature ID | 1389119[3] |
இணையதளம் | www.pagopago.com |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Article பரணிடப்பட்டது 2009-10-03 at the வந்தவழி இயந்திரம் on கூகிள் செய்திகள்
- ↑ United States Postal Service (2012). "USPS - Look Up a ZIP Code". பார்க்கப்பட்ட நாள் 2012-02-15.
- ↑ "Geographic Names Information System". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.