சமோவ மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சமோவா, அமெரிக்க சமோவா ஆகிய நாடிகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ மூன்றரை மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

Samoan
Gagana Sāmoa
நாடு(கள்) சமோவா  அமெரிக்க சமோவா
பிராந்தியம்முதல் மொழியாகப் பேசப்படுவது: சமோவா, அமெரிக்க சமோவா; இரண்டாவது மொழியாகப் பேசப்படுவது: நியூசிலாந்து; குறிப்பிடத்தக்க அளவு மக்களால் பேசப்படுவது: அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, Tokelau, துவாலு, டென்மார்க், இங்கிலாந்து, ஜப்பான், சீனா மற்றும் செருமனி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
369,957 total speakers according to Ethnologue (2009 edition, figures from 1999)[1]  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 சமோவா (199,000 speakers)  அமெரிக்க சமோவா (56,700 speakers)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sm
ISO 639-2smo
ISO 639-3smo

மேற்கோள்கள்

தொகு
  1. Lewis, M. Paul (ed.), 2009. "Samoan". Ethnologue: Languages of the World, Sixteenth edition. Dallas, Tex.: SIL International.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோவ_மொழி&oldid=1562690" இலிருந்து மீள்விக்கப்பட்டது