ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை

(ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு அறிவியல் அமைப்பாகும். நிலவமைப்பு, இயற்கை வளம், இயற்கை இடையூறு போன்றவைகளைப் பற்றி இதன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். உயிரியல், புவியியல், நிலவியல், நீரியல் ஆகிய பிரிவுகளே இதன் முக்கிய ஆய்வுப்பிரிவுகளாகும். இது ஐக்கிய அமெரிக்க உள்துறையின் ஒரே அறிவியல் அமைப்பாகும். இதில் தோராயமாக 8,670 பேர் பணிபுரிகிறார்கள்[3] மற்றும் இதன் தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகரில் உள்ளது.

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
Seal
உத்யோகபூர்வ அடையாளம்
துறை மேலோட்டம்
அமைப்புMarch 3, 1879
தலைமையகம்ரெஸ்டன், வர்ஜீனியா
பணியாட்கள்8,670 (2009)
ஆண்டு நிதி$1.1 பில்லியன் (FY2010)[1]
அமைப்பு தலைமை
  • மர்ஸியா மக்னட், [2] இயக்குநர்
மூல அமைப்புஐக்கிய அமெரிக்க உள்துறை
வலைத்தளம்usgs.gov

ஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பரிந்துரையால் 1879ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் அமெரிக்க நடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு அரசு நிலங்களை வகைப்படுத்தவும், புவியியல் கனிம வளம், மற்றும் தேசிய உற்பத்திக்களம் ஆகியவற்றை ஆய்வுசெய்யவும் நிறுவப்பட்டது.

தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகர்
நிலநடுக்க அசைபடம்
அண்மைய நிலநடுக்கப் படம்

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் வெளியேடுகள் உலகின் பெரிய பூகோள விஞ்ஞான நூலகமான ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை நூலகத்தில் இதன் பல வெளியேடுகள் சேகரிப்படுகிறது. இதன் வெளியேடுகளை இணையத்திலும் காணலாம் யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை மற்றும் வாங்கலாம் யு.எஸ்.ஜி.எஸ் அங்காடி.

இதர இணைய வெளியீடுகள்


மேற்கோள்கள்

தொகு
  1. U.S. Department of the Interior(October 22, 2009). "Secretary Salazar Applauds Senate’s Confirmation of Dr. Marcia McNutt as Director of the U.S. Geological Survey". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2009-11-07. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-02-06.
  2. Straub, Noelle (October 22, 2009). "Senate Confirms Nominees for Interior, DOE". The New York Times. http://www.nytimes.com/gwire/2009/10/22/22greenwire-senate-confirms-nominees-for-interior-doe-23080.html. பார்த்த நாள்: 2009-10-22. 
  3. The Associated Press (October 23, 2009). "Monterey Aquarium's McNutt new USGS director". Google News. http://www.google.com/hostednews/ap/article/ALeqM5h8x87AaAYRWeBc4YNW2FfTS7yLpgD9BH4EEO0. பார்த்த நாள்: 2009-10-25. [தொடர்பிழந்த இணைப்பு]