முதன்மை பட்டியைத் திறக்கவும்

அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும். 1980களில் திட்டமிட்ட இந்நகரம் 1991இல் நைஜீரியாவின் தலைநகரமாக ஆனது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 778,567 மக்கள் வசிக்கின்றனர்.

அபுஜா, நைஜீரியா
அபுஜா அருகில் ஆசோ மலை
அபுஜா அருகில் ஆசோ மலை
FCT-map.png
நாடுநைஜீரியா
அரசு
 • அமைச்சர்அலியு மொதிப்போ உமார்
பரப்பளவு
 • மொத்தம்713
 • நிலம்713
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்778.
நேர வலயம்மேற்கு ஆப்பிரிக்கா (ஒசநே+1)
இணையதளம்http://www.fct.gov.ng/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுஜா&oldid=2134116" இருந்து மீள்விக்கப்பட்டது