வில்லெம்ஸ்டாடு

வில்லெம்ஸ்டாடு (Willemstad, /wɪləmˌstɑːt/) நெதர்லாந்து இராச்சியத்தின் அங்கநாடாக, தென் கரீபியக் கடலில் உள்ள தீவும் குராசோவின் தலைநகரமும் ஆகும். முன்னதாக 2010இல் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்படுவதற்கு முன்பாக அதன் தலைநகரமாக இருந்தது. இதன் மக்கள்தொகை 150,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காக்களிலேயே மிகவும் தொன்மையான யூதர் தொழுகைக்கூடமான குரோசோ தொழுகைக்கூடம் இங்குள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பண்டா, ஓட்ரோபன்டா, இரண்டையும் சின்ட் அன்னா வளைகுடா பிரிக்கிறது. இதன் முனையில் இயற்கைத் துறைமுகமான ஷோட்கத் அமைந்துள்ளது. மற்ற இரு பிரிவுகளாக ஷார்லூ, பீட்டர்மாய் இசுமல் உள்ளன. நகர மையமும் அதன் கட்டிடக்கலைவண்ணமும் துறைமுக நுழைவும் ஐக்கிய நாடுகள் சபையால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வில்லெம்ஸ்டாடு
வில்லெம்ஸ்டாடு துறைமுகம்
வில்லெம்ஸ்டாடு துறைமுகம்
Willemstad on Curaçao
Willemstad on Curaçao
இராச்சியம் நெதர்லாந்து
நாடு குராசோ
நிறுவப்பட்டது1634
Quartersபண்டா, ஓட்ரோபன்டா, ஷார்லோ, பீட்டர்மாய் இசுமல்
மக்கள்தொகை
 • மொத்தம்1,50,000
 2013 மதிப்பீடு
அலுவல் பெயர்வரலாற்றுக்கால வில்லெம்ஸ்டாடு பகுதி, மைய நகரம் மற்றும் துறைமுகம், நெதர்லாந்து அண்டிலிசு
வகைபண்பாடு
வரன்முறைii, iv, v
தெரியப்பட்டது1997 (21வது அமர்வு)
உசாவு எண்819
State Partyநெதர்லாந்து
Regionஐரோப்பாவும் வட அமெரிக்காவும்

புவியியல் தொகு

காலநிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Willemstad (Hato Airport)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.8
(91)
33.2
(91.8)
33.0
(91.4)
34.7
(94.5)
37.5
(99.5)
35.0
(95)
37.7
(99.9)
38.3
(100.9)
36.0
(96.8)
35.6
(96.1)
33.3
(91.9)
38.3
(100.9)
உயர் சராசரி °C (°F) 29.7
(85.5)
30.0
(86)
30.5
(86.9)
31.1
(88)
32.0
(89.6)
31.9
(89.4)
32.4
(90.3)
32.6
(90.7)
31.9
(89.4)
31.1
(88)
30.1
(86.2)
31.2
(88.2)
தினசரி சராசரி °C (°F) 26.5
(79.7)
26.6
(79.9)
27.1
(80.8)
27.6
(81.7)
28.5
(83.3)
28.4
(83.1)
28.7
(83.7)
28.9
(84)
28.5
(83.3)
28.0
(82.4)
27.1
(80.8)
27.8
(82)
தாழ் சராசரி °C (°F) 24.3
(75.7)
24.4
(75.9)
24.8
(76.6)
25.5
(77.9)
26.4
(79.5)
26.1
(79)
26.3
(79.3)
26.5
(79.7)
26.2
(79.2)
25.6
(78.1)
24.8
(76.6)
25.6
(78.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) 20.3
(68.5)
20.6
(69.1)
21.0
(69.8)
22.0
(71.6)
22.6
(72.7)
22.4
(72.3)
21.3
(70.3)
21.7
(71.1)
21.9
(71.4)
22.2
(72)
21.1
(70)
20.3
(68.5)
மழைப்பொழிவுmm (inches) 44.7
(1.76)
25.5
(1.004)
14.2
(0.559)
19.6
(0.772)
19.3
(0.76)
40.2
(1.583)
41.5
(1.634)
48.6
(1.913)
83.7
(3.295)
96.7
(3.807)
99.8
(3.929)
553.4
(21.787)
ஈரப்பதம் 77.4 76.7 76.1 77.2 77.1 77.8 77.3 77.5 79.0 79.6 78.9 77.7
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) 8.6 5.3 2.8 2.8 3.0 6.4 5.1 4.6 7.4 9.9 11.5 70.4
சூரியஒளி நேரம் 261.4 247.7 270.8 246.3 267.0 287.5 295.7 257.9 245.5 236.3 240.8 3,114.9
ஆதாரம்: Meteorological Department Curaçao[1]

உசாத்துணை தொகு

  1. "Summary of Climatological Data, Period 1971–2000" (PDF). Meteorological Department Curaçao. Archived from the original (PDF) on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 21, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Willemstad, Curaçao
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்ஸ்டாடு&oldid=3571811" இலிருந்து மீள்விக்கப்பட்டது