மமுட்சு (Mamoudzou) இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரான்சிய கடல்கடந்த திணைக்களங்களில் ஒன்றான மயோட்டேயின் தலைநகரம் ஆகும். மமுட்சு உள்ளூர் மொழியான ஷிமோர் மொழியில் மொமோயு என அழைக்கப்படுகின்றது.[1] மயோட்டேயிலுள்ள நகராட்சிகளில் இதுவே மிகுந்த மக்கள்தொகை உள்ள நகராட்சியாகும். இது மயோட்டேயின் முதன்மைத் தீவான கிராண்டு-டெர்ரே (அல்லது மகோர்) தீவில் அமைந்துள்ளது.

மமுட்சு
மமுட்சு துறைமுகத்தின் காட்சி
மமுட்சு துறைமுகத்தின் காட்சி
மயோட்டேயில் நகராட்சியின் அமைவிடம் (சிவப்பில்)
மயோட்டேயில் நகராட்சியின் அமைவிடம் (சிவப்பில்)
மமுட்சு-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
அரசு
 • நகரமுதல்வர் (2014–நடப்பு) மொகமது மஜானி
Area
1
41.94 km2 (16.19 sq mi)
மக்கள்தொகை
 (ஆகத்து 2012 கணக்கெடுப்பு)
57,281
 • அடர்த்தி1,400/km2 (3,500/sq mi)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
INSEE/அஞ்சற்குறியீடு
98511 /97600
ஏற்றம்0–572 m (0–1,877 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

மேற்சான்றுகள்

தொகு
  1. Allibert, Claude (2002). Regards sur Mayotte (in French). INALCO. p. 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-85831-135-4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மமுட்சு&oldid=2020990" இலிருந்து மீள்விக்கப்பட்டது