வல்லெட்டா

வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கில மொழி: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098[1] ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக[2] 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

வல்லெட்டா
Ċittà Umilissima
நகரமும் உள்ளூராட்சி மன்றமும்
Humilissima Civitas Valletta
வல்லெட்டா
வல்லெட்டா
வல்லெட்டா-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Il-Belt
குறிக்கோளுரை: Città Umilissima
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
நாடு மால்ட்டா
தீவுமால்ட்டா தீவு
அரசு
 • மேயர்அலெக்சி டிங்லி (Alexiei Dingli)
பரப்பளவு
 • மொத்தம்0.8 km2 (0.3 sq mi)
ஏற்றம்56 m (184 ft)
மக்கள்தொகை (டிசம்பர் 2008)
 • மொத்தம்6,098
 • அடர்த்தி7,600/km2 (20,000/sq mi)
இனங்கள்Belti (m), Beltija (f), Beltin (pl)
அஞ்சற் குறியீடுVLT
தொலைபேசிக் குறியீடு356
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
City of baby Valletta
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Ostansicht Vallettas.jpg
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, vi
உசாத்துணை131
UNESCO regionஐரோப்பாவும் வட அமெரிக்காவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (4th தொடர்)
மோல்ட்டாவின் செய்மதித் தோற்றம்

மேற்கோள்கள்தொகு

  1. 2008 உத்தியோகபூர்வ மதிப்பீடு
  2. - யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் வல்லெட்டா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லெட்டா&oldid=1367964" இருந்து மீள்விக்கப்பட்டது