வார்சாவா

போலந்தின் தலைநகரம்

வார்சா அல்லது வார்சாவா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.

வார்சாவா
Warszawa
வார்சாவா-இன் கொடி
கொடி
வார்சாவா-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Semper invicta (எப்பொழுதும் வெற்றிபெறும்)
Location of வார்சாவா
நாடு போலந்து
வொய்வொதியம்மசோவிய வொய்வொதியம்
மாவட்டம்நகர மாவட்டம்
தொடக்கம்13ஆம் நூற்றாண்டு
அரசு
 • மாநகரத் தலைவர்ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (PO)
பரப்பளவு
 • நகரம்517 km2 (200 sq mi)
 • Metro6,100.43 km2 (2,355.39 sq mi)
ஏற்றம்100 m (328 ft)
மக்கள்தொகை (2007)
 • நகரம்17,04,717
 • அடர்த்தி3,300/km2 (8,500/sq mi)
 • பெருநகர்33,50,000
 • பெருநகர் அடர்த்தி549.14/km2 (1,422.3/sq mi)
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு00-001 to 04-999
தொலைபேசி குறியீடு+48 22
வாகன அடையாளம்WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY
இணையதளம்http://www.um.warszawa.pl/

காலநிலைதொகு

இங்கு நடுத்தரமான வெப்பநிலை சனவரியில் −3.0 °C, சூலையில் 19.3 °C (66.7 °F). வேப்பைகாலங்களில் சிலவேளை 30 °C (86 °F) அளவையும் எட்டும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், வார்சா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 12.5
(54.5)
15.9
(60.6)
23.3
(73.9)
29.1
(84.4)
32.7
(90.9)
34.8
(94.6)
36.0
(96.8)
37.0
(98.6)
33.0
(91.4)
26.1
(79)
19.3
(66.7)
16.1
(61)
37.0
(98.6)
உயர் சராசரி °C (°F) 0.1
(32.2)
0.9
(33.6)
4.7
(40.5)
12.2
(54)
19.4
(66.9)
21.7
(71.1)
23.8
(74.8)
23.0
(73.4)
18.3
(64.9)
12.9
(55.2)
5.0
(41)
2.1
(35.8)
12.0
(53.6)
தினசரி சராசரி °C (°F) -3
(27)
-2.3
(27.9)
1.7
(35.1)
8.2
(46.8)
14.0
(57.2)
17.6
(63.7)
19.3
(66.7)
18.3
(64.9)
14.0
(57.2)
8.2
(46.8)
2.9
(37.2)
-0.5
(31.1)
8.2
(46.8)
தாழ் சராசரி °C (°F) -6.1
(21)
-5.5
(22.1)
-1.3
(29.7)
4.2
(39.6)
8.6
(47.5)
13.5
(56.3)
14.8
(58.6)
13.6
(56.5)
9.7
(49.5)
3.5
(38.3)
0.8
(33.4)
-3.1
(26.4)
4.4
(39.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -30.7
(-23.3)
-30.4
(-22.7)
-23.5
(-10.3)
-10.1
(13.8)
-3.6
(25.5)
0.3
(32.5)
4.2
(39.6)
2.0
(35.6)
-4.7
(23.5)
-9.0
(15.8)
-18.2
(-0.8)
-27.4
(-17.3)
−30.7
(−23.3)
பொழிவு mm (inches) 21
(0.83)
25
(0.98)
24
(0.94)
33
(1.3)
44
(1.73)
62
(2.44)
73
(2.87)
63
(2.48)
42
(1.65)
37
(1.46)
38
(1.5)
33
(1.3)
495
(19.49)
ஈரப்பதம் 81 82 78 71 67 68 72 74 75 77 80 86 76
சராசரி பொழிவு நாட்கள் 15 14 13 12 12 13 13 12 12 13 14 16 159
சூரியஒளி நேரம் 43 59 115 150 211 237 226 214 153 99 39 25 1,571
ஆதாரம்: [1]

நகரங்கள்தொகு

மாவட்டம் சனத்தொகை பரப்பளவு
மொகொடோவ் 220,682 35.4 km2 (13.7 sq mi)
பிரக போலுந்தி 178,665 22.4 km2 (8.6 sq mi)
உர்சினவ் 145,938 48.6 km2 (18.8 sq mi)
வோலா 137,519 19.26 km2 (7.44 sq mi)
பிலானி 132,683 32.3 km2 (12.5 sq mi)
தர்கொவேக் 123,278 24.37 km2 (9.41 sq mi)
ச்ரோமைசீ 122,646 15.57 km2 (6.01 sq mi)
பெமொவோ 115,873 24.95 km2 (9.63 sq mi)
பியாலோலேகா 96,588 73.04 km2 (28.20 sq mi)
ஒச்சோட 84,990 09.7 km2 (3.7 sq mi)
வாவர் 69,896 79.71 km2 (30.78 sq mi)
பிரகா போள்நோக் 69,510 11.4 km2 (4.4 sq mi)
உர்சஸ் 53,755 09.35 km2 (3.61 sq mi)
சொளிபோர்ஸ் 48,342 08.5 km2 (3.3 sq mi)
வ்ளோச்சி 38,075 28.63 km2 (11.05 sq mi)
விளனோ 23,960 36.73 km2 (14.18 sq mi)
ரெம்பெடோ 23,280 19.30 km2 (7.45 sq mi)
வேசோல 22,811 22.6 km2 (8.7 sq mi)
மொத்தம் 1,708,491[2] 521.81 km2 (201.47 sq mi)


யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வார்சாவின் வரலாற்று நிலையம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
 
வகைகலாசார
ஒப்பளவுii, vi
உசாத்துணை30
UNESCO regionஐரோப்பியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (நான்காவது தொடர்)சனத்தொகைதொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1700 30,000—    
1792 1,20,000+300.0%
1800 63,400−47.2%
1830 1,39,700+120.3%
1850 1,63,600+17.1%
1882 3,83,000+134.1%
1901 7,11,988+85.9%
1909 7,64,054+7.3%
1925 10,03,000+31.3%
1933 11,78,914+17.5%
1939 13,00,000+10.3%
1945 4,22,000−67.5%
1950 8,03,800+90.5%
1960 11,36,000+41.3%
1970 13,15,600+15.8%
1980 15,96,100+21.3%
1990 16,55,700+3.7%
2000 16,72,400+1.0%
2002 16,88,200+0.9%
2006 17,02,100+0.8%
2009 17,14,466+0.7%
2010 17,20,398+0.3%
2011 17,08,491−0.7%
Note: 2006[3] 2010[4] 2011[2]

சர்வதேச தொடர்புகள்தொகு

தொடர்புள்ள நாடுகள்

Warsaw is twinned with:[5]

உசாத்துணைகள் – நகரத்தின் உத்தியோகபூர இணையத்தளம்.[23]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வார்சா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்தொகு

 1. (ஆங்கிலம்) "Institute of Meteorology and Water Management". www.imgw.pl.
 2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; stat.gov.pl என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Yearbooks என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Ludnosc என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. "Miasta partnerskie Warszawy". um.warszawa.pl. Biuro Promocji Miasta. 4 May 2005. 1 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 August 2008 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Berlin - City Partnerships". Der Regierende Bürgermeister Berlin. 2013-05-21 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2013-09-17 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Berlin's international city relations". Berlin Mayor's Office. 10 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 July 2009 அன்று பார்க்கப்பட்டது. Berlin and Warsaw’s agreement on friendship and cooperation and a corresponding supporting program was signed in Berlin on 12 August 1991.
 8. (எசுப்பானியம்) "Listado de ciudades hermanas" (PDF). www.buenosaires.gov.ar. Gobierno de la Ciudad de Buenos Aires. 15 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 15 October 2011 அன்று பார்க்கப்பட்டது. 1990. Praga. 1992. Rótterdam. 1990. Varsovia.
 9. Griffin, Mary (2011-08-02). "Coventry's twin towns". Coventry Telegraph. 2013-08-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-06 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Coventry - Twin towns and cities". Coventry City Council. 2013-04-12 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2013-08-06 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Twin Towns". www.amazingdusseldorf.com. 17 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Sister Cities of Istanbul". 22 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 September 2007 அன்று பார்க்கப்பட்டது.
 13. Erdem, Selim Efe (3 November 2003). "İstanbul'a 49 kardeş" (in Turkish). Radikal. http://www.radikal.com.tr/haber.php?haberno=94185. "49 sister cities in 2003" 
 14. Madrid city council webpage "Mapa Mundi de las ciudades hermanadas" Check |url= value (உதவி). Ayuntamiento de Madrid.
 15. "Partners – Oslo kommune". www.oslo.kommune.no. 2 ஜனவரி 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 16. "Twin cities of Riga". Riga City Council. 4 டிசம்பர் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2009 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Saint Petersburg in figures – International and Interregional Ties". Saint Petersburg City Government. 24 பிப்ரவரி 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 March 2008 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Online Directory: California, USA". Sister Cities International. 16 ஜனவரி 2008 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 22 April 2009 அன்று பார்க்கப்பட்டது.
 19. "International Cooperation: Sister Cities". Seoul Metropolitan Government. www.seoul.go.kr. 10 டிசம்பர் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2008 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Seoul -Sister Cities [via WayBackMachine]". Seoul Metropolitan Government (archived 2012-04-25). Archived from the original on 2012-03-25. 2013-08-23 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
 21. Sister city list பரணிடப்பட்டது 2014-04-10 at the வந்தவழி இயந்திரம் (.DOC)
 22. "Tel Aviv sister cities" (Hebrew). Tel Aviv-Yafo Municipality. 14 பிப்ரவரி 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 July 2009 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 23. (போலியம்) "Miasta partnerskie Warszawy". um.warszawa.pl. Biuro Promocji Miasta. 4 May 2005. 4 ஜூலை 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 August 2008 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்சாவா&oldid=3575900" இருந்து மீள்விக்கப்பட்டது