போலிய மொழி (język polski, polszczyzna) ஒரு மேற்கு சிலாவிய மொழியாகும். போலந்து நாட்டின் ஆட்சி மொழி ஆகும். கிட்டத்தட்ட 42.7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

போலிய மொழி
język polski
உச்சரிப்பு/pɔlski/
நாடு(கள்)போலந்து, ஜெர்மனி, உக்ரைன், லித்துவேனியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இசுரேல், கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெலரூஸ், பிரசில், லாத்வியா, செக் குடியரசு, சிலவாக்கியா, ரஷ்யா, அயர்லாந்து[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
42.7 மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
இலத்தீன் (போலிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஐரோப்பிய ஒன்றியம்
 போலந்து
மொழி கட்டுப்பாடுபோலிய மொழி சபை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pl
ISO 639-2pol
ISO 639-3pol
படிமம்:Polish language map.PNG, Język polski w Europie.png
போலிய மொழி

மேற்கோள்கள்

தொகு
  1. "Polish". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2008-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலிய_மொழி&oldid=4064403" இலிருந்து மீள்விக்கப்பட்டது