அஸ்தானா
அஸ்தானா (ஆங்கில மொழி: Astana, கசாக்: Астана / Astana / أستانا), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் ([Akmolinsk] error: {{lang-xx}}: text has italic markup (உதவி), உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் ([Tselinograd] error: {{lang-xx}}: text has italic markup (உதவி), உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா ([Akmola] error: {{lang-xx}}: text has italic markup (உதவி), கசாக்: 'Ақмола', 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் முதல் நாளில் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.
அஸ்தானா Астана | |||
---|---|---|---|
![]() | |||
| |||
நாடு | கசக்ஸ்தான் | ||
மாகாணம் | அக்மோலா | ||
தோற்றம் | 1998 | ||
அரசு | |||
• Akim (மேயர்) | Imangali Tasmagambetov | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 722 km2 (279 sq mi) | ||
ஏற்றம் | 347 m (1,138 ft) | ||
மக்கள்தொகை (August 1, 2010)[1] | |||
• மொத்தம் | 7,08,794 | ||
• அடர்த்தி | 958/km2 (2,480/sq mi) | ||
நேர வலயம் | BTT (ஒசநே+6) | ||
அஞ்சற் குறியீடு | 010000–010015 | ||
தொலைபேசி குறியீடு | +7 7172[2] | ||
ISO 3166-2 | AST | ||
இலக்கத் தகடு | Z | ||
இணையதளம் | http://www.astana.kz |