ஒ.ச.நே + 06:00

ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +06:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி
(ஒசநே+6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒ. ச. நே. (UTC) என்றால் ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Universal Time Code). ஒ. ச. நே.+6 (UTC+06:00) என்றால் பூமியின் ஓர் இடத்தில் 6 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம்.

UTC+06:00 – 2010: நீலம் (திசம்பர்), ஆரஞ்சு (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)
சிஞ்சியாங் நேரம் (ஒ.ச.நே. + 06:00) வலது பக்கம் உள்ள கடிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது

நிலையான நேரம் (ஆண்டு முழுவதும்)

தொகு

முக்கிய நகரங்கள்: டாக்கா, அல்மாத்தி, ஓம்சுக்

தெற்கு ஆசியா

தொகு

நடு ஆசியா

தொகு

வட ஆசியா

தொகு

அதிகாரப்பூர்வ ஒ.ச.நே. + 06:00 மற்றும் புவியியல் ரீதியான ஒ.ச.நே. + 06:00 ஆகிய இரண்டிற்குமான முரண்பாடுகள்

தொகு

ஒ.ச.நே. + 06:00 தீர்க்கரேகைக்குள் உள்ள மற்ற ஒ.ச.நே.ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தொகு

ஒ.ச.நே + 05:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

உருசிய ஊரால் நடுவண் மாவட்டம், உருசியாவின் கிழக்குக் கோடிப் பகுதிகள்

ஒ.ச.நே + 05:30 பயன்படுத்தும் பகுதிகள்

இந்தியப் பகுதிகள்:

ஒ.ச.நே + 05:45ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தலைநகரம் காட்மாண்டுவுடன் பெரும்பாலான நேபாளம்

ஒ.ச.நே.+06:30ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தலைநகரம் நைப்பியிதோ உட்பட பெரும்பாலான மியான்மார்

கொக்கோசு (கீலிங்) தீவுகள்

ஒ.ச.நே.+07:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தலைநகரம் பந்தா அச்சே உட்பட பெரும்பாலான அச்சே மாகாணம் மற்றும் இந்தோனேசியாவின் மேற்குக் கோடிப் பகுதிகள்

மங்கோலியாவின் மேற்குக் கோடிப் பகுதிகள்

உருசியப் பகுதிகள்:

ஒ.ச.நே + 08:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

மேற்கு மங்கோலியா

சீனப் பகுதிகள்:

ஒ.ச.நே. + 06:00 தீர்க்கரேகைக்கு வெளியே உள்ள ஒ.ச.நே.+ 06:00ஐப் பயன்படுத்தும் பகுதிகள்

தொகு

52°30' கிழக்கு மற்றும் 67°30' கிழக்குக்கு இடைப்பட்ட பகுதிகள் (ஒ.ச.நே.+ 04:00க்குள் வரும் பகுதிகள்)

தொகு

கசக்கஸ்தானின் பகுதிகள்:

67°30′ கிழக்கு மற்றும் 82°30′ கிழக்குக்கு இடைப்பட்ட பகுதிகள் (ஒ.ச.நே.+ 05:00க்குள் வரும் பகுதிகள்)

தொகு

கிர்கிசுத்தான்

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி

உருசியா

  • ஓம்சுக் மாகாணம்

கசக்கஸ்தான், அதன் பெரும்பாலான பகுதிகள்:

  • துருக்கிசுத்தான்
  • கரகந்தா
  • வடக்கு கசக்கஸ்தான்
  • அம்கோலா, நாட்டின் தலைநகரம் அஸ்தானா உட்பட

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Commonwealth of independent States (CIS) Time Zone Map". WorldTimeZone.com. Retrieved 14 July 2012.
  2. "Russia Time Zone Map". WorldTimeZone.com. Retrieved 22 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_%2B_06:00&oldid=3169105" இலிருந்து மீள்விக்கப்பட்டது