கெமரோவோ மாகாணம்
கெமரோவோ மாகாணம் (Kemerovo Oblast, உருசியம்: Ке́меровская о́бласть, கெமரோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது குசுபாசு (Kuzbass, Кузба́сс, குஸ்பாஸ்) எனவும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. 95,500 சதுரகிமீ பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் எல்லைகளாக, வடக்கே தோம்சுக் மாகாணம், கிழக்கே கிராசினயார்சுக் கிராய், அக்காசியா, தெற்கே அல்த்தாய் குடியரசு, மேற்கே நோவசிபீர்சுக் மாகாணம், அல்த்தாய் கிராய் ஆகியவை உள்ளன. இம்மாகாணத்தின் தலைநகர் கெமரோவோ. இதன் பெரிய நகரம் நோவோகுசுனெத்சுக் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 2,763,135 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் உருசியர்கள் ஆவர். உக்ரைனியர், தத்தார்களும் இங்கு வசிக்கின்றனர்.[6]
கெமரோவோ மாகாணம் Kemerovo Oblast | |
---|---|
Кемеровская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரியா[1] |
பொருளாதாரப் பகுதி | மேற்கு சைபீரியா[2] |
நிருவாக மையம் | கெமரோவோ |
அரசு | |
• நிர்வாகம் | மக்கள் உறுப்பினர் பேரவை[3] |
• ஆளுநர்[3] | அமான் தூலெயெவ்[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 95,500 km2 (36,900 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 34வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[6] | |
• மொத்தம் | 27,63,135 |
• மதிப்பீடு (2018)[7] | 26,94,877 (−2.5%) |
• தரவரிசை | 15வது |
• அடர்த்தி | 29/km2 (75/sq mi) |
• நகர்ப்புறம் | 85.4% |
• நாட்டுப்புறம் | 14.6% |
நேர வலயம் | ஒசநே+7 ([8]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KEM |
அனுமதி இலக்கத்தகடு | 42 |
OKTMO ஐடி | 32000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[9] |
இணையதளம் | http://www.ako.ru |
மக்கள்
தொகுஇம்மாகாணத்தில் உள்ள மக்கள் தொகை 2,763,135 (2010) ஆகும். இவர்களில் உருசியர்கள் - 93.7%, தத்தார்கள் - 1.5%, உக்ரைனியர் - 0.8%, செருமனியர் - 0.9%, ஏனையோர் - 1.5%.[6][10]
சமயம்
தொகு2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[11] 34.1% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். 7% பொதுக் கிறித்தவர்கள், 3% சிலாவிக், 1% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ 3.0 3.1 Charter of Kemerovo Oblast, Article 9
- ↑ Official website of the Administration of Kemerovo Oblast. Aman-Geldy Moldagazyyevich Tuleyev பரணிடப்பட்டது 2012-04-10 at the வந்தவழி இயந்திரம், Governor of Kemerovo Oblast (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 6.0 6.1 6.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Перепись-2010: русских становится больше பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம். Perepis-2010.ru (2011-12-19). Retrieved on 2013-08-20.
- ↑ 11.0 11.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org