நாட்டுப்புறம்

நாட்டுப்புறம் (rural) என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும். நாட்டுப்புறப் பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களையும், வெற்று நிலங்களையும், கட்டாந் தரைகளையும் மற்றும் காடுகளையும் கூடக் கொண்டிருக்கக் கூடும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புறம்&oldid=2828338" இலிருந்து மீள்விக்கப்பட்டது