காசாக்கு மொழி

காசாக்கு மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கசாகிசுதான், மங்கோலியா, சீனா, உருசியா, துருக்கி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

காசாக்கு (Kazakh)
Qazaq tili, Қазақ тілі, قازاق تىلى
உச்சரிப்புவார்ப்புரு:IPA-kk
நாடு(கள்)கசகஸ்தான், சீனா, மங்கோலியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெகிசுத்தான், உருசியா, ஈரான்
பிராந்தியம்மைய ஆசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
8 மில்லியன்[1][2]  (date missing)
அல்தாக்கியம்[3]
  • துருக்கியம்
    • கிப்சாக்கியம்
      • கிப்சாக்-நொகாய்
        • காசாக்கு (Kazakh)
சிரில்லிக் எழுத்து, இலத்தீன் எழுத்து, அரபு எழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 கசக்கஸ்தான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1kk
ISO 639-2kaz
ISO 639-3kaz

மேற்கோள்கள்

தொகு
  1. Dalby, Andrew. "Kazakh." Dictionary of Languages: the Definitive Reference to More than 400 Languages. New York: Columbia UP, 2004. 806. Print.
  2. Katzner, Kenneth. The Languages of the World. London: Routledge, 2002. 352. Print.
  3. "Ethnologue report for Altaic"
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசாக்கு_மொழி&oldid=3314171" இலிருந்து மீள்விக்கப்பட்டது