முதன்மை பட்டியைத் திறக்கவும்

கீவ் (ஆங்கிலம்:Kiev or Kyiv; உக்ரைனியன்: Київ [ˈkɪjiw] ( கேட்க); உருசியம்: Киев) உக்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது உக்ரைனின் வடபகுதியில் நைப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 2,611,300 ஆகும்[1]. எனினும் தற்போது இது 3.5 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கீவ்
Київ
Kyiv
கீவ்-இன் கொடி
கொடி
கீவ்-இன் சின்னம்
சின்னம்
நாடு உக்ரைன்
மாநகரசபைகீவ் நகர மாநகரசபை
தோற்றம்ஐந்தாம் நூற்றாண்டு
Raions
அரசு
 • மேயர்விட்டாலி கிளிட்ஸ்கோ
பரப்பளவு
 • நகரம்839
ஏற்றம்179
மக்கள்தொகை (January 1, 2010)
 • நகரம்2
 • அடர்த்தி3,299
 • பெருநகர்3
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு01xxx-04xxx
தொலைபேசி குறியீடு+380 44
இலக்கத்தகடுAA (2004இற்கு முன்: КА,КВ,КЕ,КН,КІ,KT)
சகோதர நகரங்கள்அங்காரா, எத்தன்ஸ், பாகு, பெல்கிரேட், பிராத்திஸ்லாவா, ப்ரசெல்ஸ், புடாபெஸ்ட், சிக்காகோ,
சிஷினோ, எடின்பரோ, Florence,
ஹெல்சிங்கி, Kraków, கியோத்தோ, லைப்சிக்,
மின்ஸ்க், மூனிச், Odense, பரிஸ்,
பிரிட்டோரியா, ரீகா, ரியோ டி ஜனேரோ, ரோம்,
சான் டியாகோ, சோஃவியா,
ஸ்டாக்ஹோம், தாலின், Tampere, திபிலீசி,
டொரோன்டோ, துலூஸ், வார்சா,
Wuhan, வியன்னா, வில்னியஸ், Pereira, யெரெவான்
இணையதளம்www.kmv.gov.ua

மேற்கோள்கள்தொகு

  1. The most recent Ukrainian census, conducted on December 5, 2001, gave the population of Kiev as 2611.3 thousand (Ukrcensus.gov.ua – Kyiv city URL accessed on August 4, 2007). Estimates based on the amount of bakery products sold in the city (thus including temporary visitors and commuters) suggest a minimum of 3.5 million. "There are up to 1.5 mln undercounted residents in Kiev", Korrespondent.net, June 15, 2005. (உருசிய மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீவ்&oldid=2222212" இருந்து மீள்விக்கப்பட்டது