இல் ட பிரான்சு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இல் ட பிரான்சு என்பது பாரிசு பெரு நகரப் பகுதியை உள்ளடக்கிய, பிரான்சின் இருபாதாறில் ஒரு நிர்வாக அலகு ஆகும். சுமார் 11.7 மில்லியன் மக்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார மையம் இதுவாகும். இங்கே பிரான்சில் வசிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களும் வசிக்கிறார்கள்.