வெர்சாய் அரண்மனை
வெர்சாய் அரண்மனை அல்லது வேர்சாய் அரண்மனை (Palace of Versailles, /[invalid input: 'icon']vɛərˈsaɪ/ vair-SY-' அல்லது /vərˈsaɪ/ vər-SY-'), அல்லது வெர்சய் எனப்படுவது பிரான்சில் வேர்சாய் நகரில் அமைந்துள்ள ஓர் அரச மாளிகையாகும்.
வேர்சாய் அரண்மனை Palace of Versailles | |
---|---|
Château de Versailles | |
வெர்சாய் அரண்மனையின் உள் முற்றம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | தற்போதும் நிலையாகவுள்ளது |
இடம் | வேர்சாய், பிரான்ஸ் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 67,000 மீ2 |
சன்னல்கள் | 2,153 |
அறைகள் | 2,300 [1] |
படிக்கட்டுகள் | 67 |
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட ஓவியங்கள் | 6,123 |
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட வரைபடங்கள் | 1,500 |
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட செதுக்குவேலைப்பாடுகள் | 15,034 |
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட சிலைகள் | 2,102 |
தளபாடம் மற்றும் செதுக்கு வேலைப்பாடுகள் | 5,210 |
அலுவல் பெயர் | Palace and Park of Versailles |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | i, ii, vi |
தெரியப்பட்டது | 1979 (3வது கூட்டத்தொடர்) |
உசாவு எண் | 83 |
அரச குழுவினர் | பிரான்ஸ் |
பிரதேசம் | ஐரோப்பா |
இது ஒரு அழகான அரண்மனை. இது 1682 முதல் 1789 வரை அதிகார மையமாக இருந்தது. இந்த அரண்மனையைக் கட்டுவதற்கு 50 ஆண்டுகள் ஆனது. இந்த அரண்மனை முழுமையான மன்னராட்சி முறைக்கு அடையாளமாக உள்ளது. இந்த அரண்மனையை உருவாக்க 2 பில்லியன் டாலர்கள் செலவானது. அரசர்கள் மற்றும் அரசிகள் மூன்று தலைமுறையாக இங்கு வாழ்ந்து வந்தனர். அரண்மனையைச் சுற்றி 2000 ஏக்கரில் அழகான பசுமையான தோட்டங்கள் உள்ளது . ஒவ்வொரு வருடமும் 210,000 மலர்கள் இந்த தோட்டத்தில் பயிரிடப்படும்.
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- http://en.chateauversailles.fr/homepage பரணிடப்பட்டது 2012-04-10 at the வந்தவழி இயந்திரம்