முதன்மை பட்டியைத் திறக்கவும்

பக்கூ (Baku, அசர்பைஜான்: Bakı), அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இது காக்கசஸ் பிரதேசத்திலேயுள்ள மிகப்பெரிய துறைமுக நகரமாகும். இது அப்சரோன் குடாநாட்டின் தென் கரையில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி பக்கூ நகர மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்கு சற்று அதிகமாகும்.[2]

பக்கூ
Baku

Bakı
அலுவல் சின்னம் பக்கூ Baku
சின்னம்
நாடு அசர்பைஜான்
அரசு
 • மேயர்ஹஜிபாலா அபுதலிபோவ்
பரப்பளவு[1]
 • மொத்தம்2,130
ஏற்றம்-28
மக்கள்தொகை (2009)[2]
 • மொத்தம்2
 • அடர்த்தி957.6
நேர வலயம்AZT (ஒசநே+4)
 • கோடை (பசேநே)AZST (ஒசநே+5)
அஞ்சல் குறியீடுAZ1000
தொலைபேசி குறியீடு12
இணையதளம்BakuCity.az

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கூ&oldid=1976072" இருந்து மீள்விக்கப்பட்டது