கித்தோ (எசுப்பானிய ஒலிப்பு: [ˈkito]), முறையாக சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ எக்குவடோரின் தலைநகராக இருக்கிறது. இதுவே உலகில் அதிகாரப்பூர்வமாக கடல் மட்டத்திலிருந்து 2,850 மீட்டர்கள் (9,350 அடி)அதிஉயரத்தில் உள்ள தலைநகரம் ஆகும்..[1] இந்த நகரம் கைல்லாபாம்பா நதியின் படுகையில், அந்தீசு மலைத்தொடரில் பி்சின்ட்சா எரிமலையின் கிழக்கு சரிவுகளில், உயிர்ப்போடுள்ள ஸ்ட்ரடோ எரிமலையின் மீது அமைந்திருக்கிறது. [2] இந்த நகரத்தில் கடந்த 2019 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1,978,376 மக்கள்தொகை உள்ளது. கித்தோ எக்குவடோரில் குவாயேகிலுக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரமாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்த நகரம் தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியத்தின் தலைமையகமாக நியமிக்கப்பட்டது.[3]

கித்தோ
தலைநகரம்
San Francisco de Quito
கித்தோ-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கித்தோ
சின்னம்
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் ஒளி([Luz de América), கடவுளின் முகம்(Carita de Dios), சொர்க்கத்தின் நகரம் (Ciudad de los Cielos)
நாடுஎக்குவடோர்
மாகாணம்பைசின்சா
Cantonகித்தோ
நிறுவப்பட்டதுDecember 6, 1534
தோற்றுவித்தவர்Sebastián de Benalcázar
பெயர்ச்சூட்டுQuitu
Urban parishes
32 urban parishes
  • Argelia, La
  • Belisario Quevedo
  • Carcelén
  • Centro Histórico
  • Chilibulo
  • Chillogallo
  • Chimbacalle
  • Cochapamba
  • Comité del Pueblo
  • Concepción, La
  • Condado, El
  • Cotocollao
  • Ecuatoriana, La
  • Ferroviaria, La
  • Guamaní
  • Inca, El
  • Iñaquito
  • Itchimbía
  • Jipijapa
  • Kennedy
  • Libertad, La
  • Magdalena
  • Mariscal Sucre
  • Mena, La
  • Ponceano
  • Puengasí
  • Quitumbe
  • Rumipamba
  • San Bartolo
  • San Juan
  • Solanda
  • Turubamba
  • Gebze Istasyon
அரசு
 • வகைMayor and council
 • நிர்வாக அமைப்புMunicipality of Quito
 • மேயர்Pabel Muñoz
பரப்பளவு
approx.
 • தலைநகரம்372.39 km2 (143.78 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)
 • மாநகரம்
4,217.95 km2 (1,628.56 sq mi)
ஏற்றம்
2,850 m (9,350 ft)
மக்கள்தொகை
 (2019)
 • தலைநகரம்19,78,376
 • அடர்த்தி5,300/km2 (14,000/sq mi)
 • பெருநகர்
27,00,000
 • பெருநகர் அடர்த்தி640/km2 (1,700/sq mi)
 • Demonym
Quiteño(-a)
நேர வலயம்ஒசநே-5 (ECT)
அஞ்சல் குறியீடு
EC1701
இடக் குறியீடு(0)2
இணையதளம்www.quito.gob.ec
கித்தோ













அமெரிக்காவின் பெரிய, சிறியளவில் மாற்றமடைந்த, சிறப்பாக பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களுள் கித்தோ வரலாற்று மையமும் ஒன்றாகும்.[4] 1978ல் யுனெஸ்கோ க்ரகோவினோடு சேர்ந்து அறிவித்த முதல் உலக கலாச்சார பாரம்பரிய தளங்களுள் ஒன்றாக கித்தோவும் இருந்தன.[4] கித்தோவின் மத்திய மையம் பூமத்தியரேகையிலிருந்து தெற்கே 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் அமைந்திருக்கிறது; இந்நகரத்தின் நீட்சி பூஜ்யம் அட்சரேகையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 mi) தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.


TelefériQo

சான்றுகள்

தொகு
  1. (in Spanish) Plaza Grande. Sitio Oficial Turístico de Quito. http://www.quito.com.ec/index.php?page=shop.product_details&flypage=shop.flypage&product_id=228&category_id=&manufacturer_id=&option=com_virtuemart&Itemid=113. பார்த்த நாள்: August 1, 2008. 
  2. (in Spanish) Volcán Guagua Pichincha. Instituto Geofísico. http://www.igepn.edu.ec/VOLCANES/PICHINCHA/general.html. பார்த்த நாள்: August 1, 2008. 
  3. Security Watch: South American unity. International Relations and Security Network. http://www.isn.ethz.ch/news/sw/details.cfm?ID=19022. பார்த்த நாள்: August 1, 2008. 
  4. 4.0 4.1 "City of Quito - UNESCO World Heritage". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2010-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்தோ&oldid=3716049" இலிருந்து மீள்விக்கப்பட்டது