சோஃபியா
பல்கேரியாவின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம்
(சோஃவியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோஃபியா (Sofia, பல்கேரிய: София) பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4] இது 1.27 மில்லியன் மக்கட்தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது.[3] பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோசா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
சோஃபியா
София | |
---|---|
குறிக்கோளுரை: Расте, но не старее (வளர்கிறது ஆனால் வயதாவதில்லை)[1] | |
நாடு | பல்கேரியா |
மாகாணம் | சோஃவியா-தலைநகர் |
திராசியர்களின் குடியேற்றம் | கிமு 7ஆம் நூற்றாண்டு |
பரப்பளவு | |
• நகரம் | 1,345 km2 (519 sq mi) |
ஏற்றம் | 550 m (1,800 ft) |
மக்கள்தொகை (பெப்ரவரி 1, 2011[3]) | |
• நகரம் | 12,04,685 |
• அடர்த்தி | 944/km2 (2,440/sq mi) |
• நகர்ப்புறம் | 12,91,591 |
• பெருநகர் | 15,39,080 [2] |
நேர வலயம் | ஒசநே+02:00 (கி.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+03:00 (கி.ஐ.கோ.நே) |
அஞ்சல் குறியீடு | 1000 |
இடக் குறியீடு | (+359) 02 |
இணையதளம் | www.Sofia.bg |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sofia Trough Centuries". Sofia Municipality. Archived from the original on 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.
- ↑ 3.0 3.1 "1.8. Население в областните градове към 01.03.2001 и към 01.02.2011 година". Nsi.bg. Archived from the original on 2011-04-08. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
- ↑ "Таблица на населението по постоянен и настоящ адрес" (in Bulgarian). ГД "Гражданска Регистрация и Административно Обслужване". பார்க்கப்பட்ட நாள் 2008-03-10.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)