நூமியா
நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: [numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும். இது நியூ கலிடோனியாவின் முக்கிய தீவான கிராண்டே தேரேவின் தெற்கு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் பெரும்பான்மையினராக ஐரோப்பியர்கள், பொலினீசியர்கள் (வலிசியன்ஸ், புட்டூனியன்ஸ், தாகித்தியர்கள்), இந்தோனேசியர்கள் மற்றும் வியட்நாமியர்களும் உள்ளனர்.
நூமியா | |
![]() | |
நூமியா நகர மையமும் நூமியா பெருங்கோவில் | |
![]() | |
நியூ கலிடோனியாவில் தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக) | |
நிர்வாகம் | |
---|---|
நாடு | பிரான்சு |
Sui generis collectivity | நியூ கலிடோனியா |
Province | தென்மாகாணம் (மாகாணத் தொகுதி) |
மேயர் | சோனியா லகார்டே (2014–தற்போது வரை) |
புள்ளிவிபரம் | |
ஏற்றம் | 0–167 m (0–548 அடி) (avg. 20 m (66 அடி)) |
நிலப்பகுதி1 [1] | 45.7 km2 (17.6 sq mi) |
மக்கட்தொகை2 | 1,00,237 (சூன், 2015 மக்கள்தொகை [2]) |
- மக்களடர்த்தி | 2,193/km2 (5,680/sq mi) |
- Ethnic distribution (1996 மக்கள்தொகை) |
வெள்ளையர் 50.9% கனக்ஸ் 22.9% பொலினீசியன்ஸ் 12.3% மற்றவர் 13.9% |
மாநகரம் | 1,643 km2 (634 sq mi) |
- மக்கட்தொகை | 179509 |
பெருநகரம் | [convert: invalid number] |
- மக்கட்தொகை | {{{metro area pop}}} |
INSEE/Postal code | 98818/ 98800 |
1 நியூ கலிடோனிய நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்ளின் பரப்பளவு > 1 கிமீ² மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள். |
ஆகஸ்ட் 2014ன் மக்கள் தொகையின் படி 179,509 குடிகள் கிரேட்டர் நூமியாவின் (பிரெஞ்சு மொழி: agglomération du Grand Nouméa) பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். மற்றும் ப்ரோபர் நூமியா நகரத்தில் (தன்னட்சிப்பகுதி) 100,237 குடிகளும் வசிக்கின்றனர்.[2] 66.8 வீத நியூ கலிடோனியாவின் மக்கள் நூமியாவின் தன்னாட்சிப் பகுதியைக் கொண்ட கிரேட்டர் நூமியாவிலேயே வசிக்கின்றனர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Tableaux de l'économie calédonienne, Chapitre 1 : TERRITOIRE-ENVIRONNEMENT". ISEE. 2012. http://www.isee.nc/tec/atlas/telechargements/1-territoire-environnement.pdf. பார்த்த நாள்: 2013-10-14.
- ↑ 2.0 2.1 "Recensement de la population 2014 - Populations légales 2014". ISEE. http://www.isee.nc/component/phocadownload/category/194-structure-de-la-population-et-evolutions?download=1329:population-legale-2014. பார்த்த நாள்: 2014-11-16.