கொனாக்ரி (ஆங்கில மொழி: Conakry, சோசோ:Kɔnakiri), கினி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் சமுத்திரக் கரையிலுள்ள துறைமுக நகரமான இது நாட்டின் பொருளாதார, நிதி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கின்றது. 2009 இல் இதன் மக்கட்தொகை 1,548,500[1] ஆகும். ஏறத்தாழ கினி நாட்டின் மக்கட்தொகையின் காற்பங்கு இந்நகரிலேயே வசிக்கின்றனர்.

கொனாக்ரி
Kɔnakiri
கொனாக்ரி, கினி
கொனாக்ரி, கினி
நாடு கினியா
பிரதேசம்கொனாக்ரி பிரதேசம்
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்19,31,184 [2]
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+1)

மேற்கோள்கள் தொகு

  1. [1] (2009 மதிப்பீடு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனாக்ரி&oldid=1367885" இலிருந்து மீள்விக்கப்பட்டது