பரமாரிபோ (டச்சு ஒலிப்பு: [ˌpaːraːˈmaːriboː], nickname: Par′bo) என்பது சுரிநாமின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பரமாரிபோ மாவட்டத்தில் உள்ள சுரிநாம் ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பரமாரிபோ நகரம் 2012 இன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி 240,000 மக்களை கொண்டுள்ளது. இது சுரிநாம் நாட்டின் மக்கள் தொகையின் அரைவாசி ஆகும். பரமாரிபோவின் வரலாற்று உள்ளூர் நகரம் 2002இல் இருந்து ஒரு உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.

பரமாரிபோ
தலைநகரம்
பரமாரிபோவிலுள்ள வோடேர்கான்ட் தெரி
பரமாரிபோவிலுள்ள வோடேர்கான்ட் தெரி
அடைபெயர்(கள்): பார்' போ
நாடு சுரிநாம்
மாவட்டம்பரமாரிபோ மாவட்டம்
Founded1603
பரப்பளவு
 • மொத்தம்182 km2 (70 sq mi)
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை (2012 மக்கள் தொகைக் கணிப்பீடு)
 • மொத்தம்240,000
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
நேர வலயம்ART (ஒசநே-3)

காலநிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், பரமாரிபோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33
(91)
34
(93)
35
(95)
37
(99)
37
(99)
36
(97)
37
(99)
37
(99)
36
(97)
37
(99)
36
(97)
36
(97)
37
(99)
உயர் சராசரி °C (°F) 30
(86)
30
(86)
30
(86)
31
(88)
30
(86)
31
(88)
31
(88)
32
(90)
33
(91)
33
(91)
32
(90)
30
(86)
31
(88)
தினசரி சராசரி °C (°F) 26
(79)
26
(79)
26
(79)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
28
(82)
28
(82)
27
(81)
26
(79)
27
(81)
தாழ் சராசரி °C (°F) 22
(72)
22
(72)
22
(72)
22
(72)
23
(73)
22
(72)
22
(72)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
22
(72)
22
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17
(63)
17
(63)
17
(63)
18
(64)
19
(66)
20
(68)
20
(68)
15
(59)
21
(70)
20
(68)
21
(70)
18
(64)
15
(59)
பொழிவு mm (inches) 200
(7.87)
140
(5.51)
150
(5.91)
210
(8.27)
290
(11.42)
290
(11.42)
230
(9.06)
170
(6.69)
90
(3.54)
90
(3.54)
120
(4.72)
180
(7.09)
2,220
(87.4)
ஆதாரம்: Weatherbase[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமாரிபோ&oldid=1933900" இருந்து மீள்விக்கப்பட்டது