ஒ.ச.நே - 03:00
(ஒசநே-3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒ.ச.நே - 03:00 (UTC-03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்) தொகு
- கிறீன்லாந்து
- பெரும்பான்மையான பகுதிகள்[1] (தூளே விமானத் தளம் தவிர)
- இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது
- பெரும்பான்மையான பகுதிகள்[1] (தூளே விமானத் தளம் தவிர)
- பிரான்சு
- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்[2]
- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது
- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்[2]
அத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்) தொகு
- கனடா
- நோவா இசுகோசியா, நியூ பிரன்சுவிக், இளவரசர் எட்வர்ட் தீவு, லாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும் கியூபெக்கின் கிழக்குப் பகுதிகள்.
- பெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)
- கிறீன்லாந்து - தூளே விமானத் தளம்
- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது
இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.[3]
சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்) தொகு
- சுரிநாம்[4]
- பிரெஞ்சு கயானா[5]
- பிரேசில் - வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்[6]
- அர்கெந்தீனா[7]
- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்
சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது) தொகு
பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது) தொகு
- பிரேசில் - தென்மேற்கு மாநிலங்கள்[9]
- பரகுவை[10]
- சிலி - பெருநிலப்பகுதி[11]
- போக்லாந்து தீவுகள்[12]
- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்
இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ "மேற்கு கிறீன்லாந்து நேரம்". http://www.timeanddate.com/time/zones/wgt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "ப்யேர் அண்ட் மீகேலோன் சீர் நேரம்". http://www.timeanddate.com/time/zones/pmst. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "அத்திலாந்திக்குப் பகலொளி நேரம்". http://www.timeanddate.com/time/zones/adt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "சுரிநாம் நேரம்". http://www.timeanddate.com/time/zones/srt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "பிரெஞ்சு கயானா நேரம்". http://www.timeanddate.com/time/zones/gft. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ 6.0 6.1 "பிரேசிலியா நேரம்". http://www.timeanddate.com/time/zones/brt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "அர்கெந்தீனா நேரம்". http://www.timeanddate.com/time/zones/art. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "உருகுவை நேரம்". http://www.timeanddate.com/time/zones/uyt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "அமேசான் கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/amst. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "பரகுவை கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/amst. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "சிலி கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/clst. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "போக்லாந்து தீவுகள் கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/fkst. பார்த்த நாள்: 17 மே 2015.