நோவா ஸ்கோசியா

கனடாவின் மாகாணம்

நோவா ஸ்கோசியா (Nova Scotia -- இலத்தீனில் "புது ஸ்காட்லாந்து") கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணம் கனடாவிலேயே இரண்டாம் மிக சிறிய மாகாணம் ஆகும். நோவா ஸ்கோசியாவின் தலைநகரம் ஹாலிஃபாக்ஸ் ஆகும். இந்த மாகாணத்தில் 935,962 மக்கள் வசிக்கின்றனர்.

நோவா ஸ்கோசியா
Nova Scotia
Nouvelle-Écosse, Alba Nuadh
நோவா ஸ்கோசியா Nova Scotia-இன் கொடி
[[Flag of நோவா ஸ்கோசியா
Nova Scotia|கொடி]]
நோவா ஸ்கோசியா Nova Scotia-இன் சின்னம்
[[Coat of arms of நோவா ஸ்கோசியா
Nova Scotia|சின்னம்]]
குறிக்கோளுரை: Munit Hae et Altera Vincit
(இலத்தீன்: "One defends and the other conquers")
Map of Canada with நோவா ஸ்கோசியா Nova Scotia highlighted
Map of Canada with நோவா ஸ்கோசியா
Nova Scotia highlighted
Confederationஜூலை 1, 1867 (1வது)
Capitalஹாலிஃபாக்ஸ்
Largest cityஹாலிஃபாக்ஸ் மாநகரம்
Largest metroஹாலிஃபாக்ஸ் மாநகரம்
அரசு
 • வகைஅரசியல்சட்ட முடியாட்சி
 • [[துணை ஆளுனர் of நோவா ஸ்கோசியா
Nova Scotia|துணை ஆளுனர்]]
மயான் இ. பிரான்சிஸ்
 • [[Premier of நோவா ஸ்கோசியா
Nova Scotia|Premier]]
ராட்னி மெக்டானல்ட் (நோவா ஸ்கோசியா முன்னேற்ற மரபுகாப்புக் கட்சி)
Federal representation(in Canadian Parliament)
House seats11 of 338 (3.3%)
Senate seats[[List of நோவா ஸ்கோசியா
Nova Scotia senators|10 of 105]] (9.5%)
பரப்பளவு
 • மொத்தம்55,283 km2 (21,345 sq mi)
 • நிலம்53,338 km2 (20,594 sq mi)
 • நீர்1,946 km2 (751 sq mi)  3.5%
 • பரப்பளவு தரவரிசைRanked 12வது
 0.6% of Canada
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்9,35,962 (மதிப்பு)[1]
 • தரவரிசைRanked 7வது
இனங்கள்
Official languagesஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான), பிரெஞ்சு
GDP
 • Rank7வது
 • Total (2006)C$31.966 பில்லியன்[2]
 • Per capitaC$34,210 (11வது)
நேர வலயம்UTC-4
Postal abbr.
NS
Postal code prefixB
ஐஎசுஓ 3166 குறியீடுCA-NS
Flower
  Mayflower
இணையதளம்www.gov.ns.ca
Rankings include all provinces and territories

மேற்கோள்கள்

தொகு
  1. Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
  2. "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_ஸ்கோசியா&oldid=3607322" இலிருந்து மீள்விக்கப்பட்டது