ஹாலிஃபாக்ஸ்

கனடாவின் நோவா இசுக்கோசியா மாகாணத் தலைநகர்

ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (Halifax Regional Municipality) கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் கனடா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியில் 282,924 மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]

Halifax Regional Municipality
ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி
(HRM)
ஹாலிஃபாக்ஸ்
ஹாலிஃபாக்ஸ்
அடைபெயர்(கள்): துறைமுகம் நகரம்
குறிக்கோளுரை: "E Mari Merces"  (இலத்தீன்)
"கடலிலிருந்து செல்வம்"
நாடுகனடா
மாகாணம்நோவா ஸ்கோசியா
தொடக்கம்ஏப்ரல் 1, 1996
அரசு
 • வகைமாநகரப் பகுதி
 • நகரத் தலைவர்பீட்டர் ஜே. கெலி
 • அரசு சபைஹாலிஃபாக்ஸ் பகுதி சபை
பரப்பளவு
 • மாநகரப் பகுதி5,490.90 km2 (2,120.05 sq mi)
 • நகர்ப்புறம்
262.65 km2 (101.41 sq mi)
 • கிராமம்5,528.25 km2 (2,134.47 sq mi)
உயர் புள்ளி
145.0 m (475.6 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மாநகரப் பகுதி3,72,679
 • அடர்த்தி67.9/km2 (176/sq mi)
 • நகர்ப்புறம்
2,82,924
 • நகர்ப்புற அடர்த்தி1,077.2/km2 (2,790/sq mi)
 • பெருநகர்
4,04,807
 • மக்கள்
ஹாலிகோனியன்
 • மக்கள் density16.23/km2 (42.0/sq mi)
நேர வலயம்ஒசநே-4 (அட்லான்டிக்)
 • கோடை (பசேநே)ஒசநே-3 (அட்லான்டிக் பகலொளி சேமிப்பு நேரம்)
இடக் குறியீடு902
மொத்த கடற்கரை400 கிமீ (250 மைல்)
மொத்த வீடுகள்166,675
NTS நிலப்படம்011D13
GNBC குறியீடுCBUCG
இணையதளம்www.halifax.ca

மேற்கோள்கள்

தொகு
  1. "Census Profile, 2021 Census of Population Data table". Statistics Canada. February 9, 2022. Archived from the original on February 9, 2022. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  2. "Census Profile, 2021 Census of Population Data table". Statistics Canada. February 9, 2022. Archived from the original on February 9, 2022. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  3. "Population and dwelling counts: Census metropolitan areas, census agglomerations and census subdivisions (municipalities)1". Statistics Canada. பார்க்கப்பட்ட நாள் February 9, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாலிஃபாக்ஸ்&oldid=4106658" இலிருந்து மீள்விக்கப்பட்டது