பாரா
பாரா (Farah,பஷ்தூ மொழி/பாரசீக மொழி: فراه) என்பது மேல் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாரா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இதன் மக்கள் தொகை கிட்டத்த் தட்ட 108,400 ஆகும்.[2] இதன் முக்கிய இனக்குழு பஷ்தூன் ஆகும்.[3] மற்றும் ஆப்கானித்தானின் 16வது அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.
பாரா
Farah فراه | |
---|---|
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | பாரா மாகாணம் |
ஏற்றம் | 2,297 ft (650 m) |
மக்கள்தொகை (2012)[2] | |
• நகரம் | 1,08,400 |
• நகர்ப்புறம் | 54,000[1] |
நேர வலயம் | UTC+4:30 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The State of Afghan Cities report 2015".
- ↑ 2.0 2.1 "Settled Population of Farah province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
- ↑ "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. தேசிய புவியியல் கழகம். 2003. பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.