தேசிய புவியியல் கழகம்
அமெரிக்காவிலுள்ள ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு
குறிக்கோளுரை | "ஊக்கமூட்டு, ஒளியேற்று, பயிற்றுவி."[1] |
நிறுவப்பட்ட ஆண்டு | 1888 |
தலைவர் | ஜான் பாஹே |
பணித் தலைமையிடம் | வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா |
உறுப்பினர்கள் | 8.5 மில்லியன் |
நிறுவனர் | கார்டினர் ஹப்பார்டு |
இணையத்தளம் | NationalGeographic.com |
தேசிய புவியியல் கழகம் அல்லது "நேசனல் சியோகிராபிக் சொசைட்டி" என்பது ஐக்கிய அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்ட இலாப நோக்கமற்ற[2] ஒரு கல்வி, அறிவியல் அமைப்பு. புவியியல், தொல்பொருளியல், சூழலியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுக்கு இவர்கள் சிறப்பு கவனம் தருகிறார்கள்.[3] 1888 ஆம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு, அது வெளியிடும் இதழுக்காகச் சிறப்பாக அறியப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ "National Geographic Press Room: Fact Sheet". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் August 28, 2009. Also note that, as of August 28, 2009 (and likely before), the website title is "National Geographic – Inspiring People to Care About the Planet".
- ↑ http://variety.com/2015/tv/news/national-geographic-layoffs-21st-century-fox-1201632550/
- ↑ "National Geographic Education Foundation". National Geographic Society. Archived from the original on 2006-06-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.